அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது: அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
பள்ளிகள் திறக்கப்பட்டால் கிடைக்கும் குறைந்த நாட்களில் கற்பித்தல் பணிக்கு மட்டும் திட்டமிட வேண்டும். இதனால் பொது மாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர்களுக்கான உட்கட்டமைப்பு மேம்பாடுகளை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Comments 100 vara poguthu
ReplyDeleteChemistry posting poduvangala?
ReplyDeleteChemistry posting poduvangala?
ReplyDeleteTrb web site la pending posting ellam December la poda sollirukanga parunga sir
Deleteplease give website address
DeleteWww.dtnext.in,,,,sep 30
DeleteCase details tell me
ReplyDeleteநிர்வாக மாறுதல்,
ReplyDelete.... ரங்களை,
நடத்தி முடிச்சு டிங்களா,
....teachers க்கான,
Transfer, and புராமோஸ்சன்
கவுன்சலிங் களை,
உடனடியாக நடத்துங்கள்,
அப்போதான்,
புதிய பணியிடங்களை,
கணக்கிட முடியும்,...Please
Transfer and promotion ல் Teacher நியமனம் நடந்து கொண்டே இருந்தால் Secondary teacher நியமனம் மட்டும் நடக்கும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடக்கவே நடக்காது Tet pass செய்தாலும் கிடைக்காது
Deleteஇந்த ஆட்சி வந்தா Posting போடிவாங்க அடுத்த ஆட்சி வந்தா Posting போடுவாங்கன்னு நாம ஏங்கிட்டேதான் இருக்கனும்
Delete40 வயதை தாண்டியும் தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு அரசு வேலை சாத்தியமா? 10,12 வகுப்புக்கே பள்ளிகள் செயல்படாதபோது 6-9 வகுப்புகளுக்கு? இந்த வருஷம் நர்சரி பள்ளிகள் சாத்தியமே இல்லை.எனில் கல்விகட்டணம் 40% எப்படி செலுத்துவார்கள் தமிழகம் முழுதும் அநேக தொழில்கள் சிறுக சிறுக துவங்கிய நிலையில் ஊதியமின்றி வேலையின்றி தவிக்கும் ஆசிரியர்களின் நிலை?
ReplyDeleteபோட மாட்டானுங்க அயோக்கியனுங்க நாம கனவு காண வேண்டியதுதான்
DeleteAge limit cancel auguma
ReplyDeleteKandipaa aagum
DeletePG-TRB CHEMISTRY
ReplyDeleteKRISHNAGIRI
Online classes
Admission going on...
Fully Short cut Methods
Complete syllabus study Materials
Chapterwise Q & A
Online Live doubt clearness sessions
Hand Written Materials
100% result Oriented teaching
Study Material available
What's App
9489147969
Tetla pass pannavangalukku competitive exam vaenum
ReplyDeleteவேண்டாம்
DeleteNeenga First tet examla evalo mark eduthu erukkinga sollunga. Eppo Ellarum competitive examae vendam nu erukkoam. But neenga mattum competitive exam vendum nu solluringa.
DeleteTrb special teacher pending departments postings poduvangala???
ReplyDeletePg trb second list varuma
ReplyDeleteஉங்கள வெருப்பேத்தரதா தயவுசெஞ்சு நெனைக்காதீங்க நானும் பாதிக்கப்பட்டவன்ங்ரதால சொல்கிறேன் வாய்ப்பே இல்லை...
DeleteDear Candidates polytechnic exam date January 2021 third week tentatively.
ReplyDeleteSir conforma
DeleteOnce again cheating panranga
ReplyDeleteIvanunga posting poda mattanunga don't believe this news
ReplyDeleteவேலை வாய்ப்பும் ...வேலை பாதுகாப்புமே தற்போதைய தேவை....யோசித்து வாக்களிப்போம்...
ReplyDeleteநிதர்சனமான உன்மையிலும் உண்மை.7.5 அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது பெரிதல்ல. அரசு பள்ளியில் தற்போது சேர்ந்துள்ள மாணவர்களின் கல்விதரத்தை மேம்படுத்தி அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை தக்க வைக்க வேண்டியது அரசின் மிக பெரிய கடமை பொறுப்பு ஆகும். ஆசிரியர் நியமனம் கண்டிப்பாக தேவை.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வவாழ்க்கையையும் வளம் பெற அரசு சிந்திக்க வேண்டும்.
DeletePart time teachers pathi yarachum pesuga pls
ReplyDelete