புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2020

புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்


புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்கலாம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்


புதிய பாடப்பிரிவுகள் தொடங்க கல்வி நிறுவனங்கள் ஆலோசனை வழங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அறிவுறுத்தியுள்ளது.


மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், தொழில் முனைவோராக்கவும் புதிய பாடப்பிரிவுகள் கட்டாயம் தேவைப்படுகிறது.


எனவே, தங்களின் கல்வி நிறுவனத்தில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட புதிய படிப்புகளின் பட்டியலை விரிவான பாடத்திட்டத்துடன் ஏஐசிடிஇ-க்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி ஆலோசனை வழங்கலாம்.


புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதல் பெறும் பணிகள் இணையவழியில் மட்டுமே நடைபெறும் என்று ஏஐசிடிஇ அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறப்பட்டுள்ளது

2 comments:

  1. இருக்கிற பாடத்தில் நல்லா வேலை கிடைச்சிருக்கு? அதனால் வேற பாடம் வைதவுடனே அனைவருக்கும் வேலை கிடைக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி