பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2020

பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம் - அமைச்சர் செங்கோட்டையன்

 


பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாளை பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பெற்றோர்கள் கருத்துக் கேட்பு தமிழகம் முழுவதும் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.


பள்ளி திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அரசு முடிவெடுக்கவுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.

16 comments:

  1. Replies
    1. S sir please issue cv candidate in Pg trb all r waiting for list.pls quick decision make and issue

      Delete
  2. Replies
    1. கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள்...

      Delete
    2. பாவம் நல்ல ஹாஸ்பிடல் பா௫ங்க

      Delete
  3. Ok thanks November end la issue the list

    ReplyDelete
  4. No way for second list.new calfar varathan Chance

    ReplyDelete
  5. New callfar venam because no time to conduct exam before election already cv candidates there all subjects

    ReplyDelete
  6. எந்த மாணவர் இவரிடம் சொன்னார்.

    ReplyDelete
  7. கல்வி செய்தி தளத்தில் வரும் unknown நபர்களை நீக்க வேண்டுகிறேன். பெயர் சொல்லாத நபர்கள் கருத்து தேவையா? கல்வி செய்தி கவனிக்குமா?.

    ReplyDelete
  8. Athula ungalauku enna kastam Mr. Jayaganesan

    ReplyDelete
  9. வனகாப்பாளர் தேர்வு முடிவுகள்?...? எப்போது (1:3) பட்டியல் வெளியாகும்?.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி