போராட்டத்தில் பங்கேற்றால் சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை - kalviseithi

Nov 22, 2020

போராட்டத்தில் பங்கேற்றால் சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை

 


போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரித்துள்ளது. வரும் 26 -ம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிறவிடுப்புகள் ஏற்றுக்கொள்ளபடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலை வாய்ப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. தலைமைச்செயலாக ஊழியர்கள் 26 -ம் தேதி முழுமையான வருகை பதிவேடை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வருகையை உறுதிசெய்ய அனைத்து துறைகளுக்கும் தலைமை செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

14 comments:

 1. Part time teachers Ku help panuga pls 🥺

  ReplyDelete
 2. Yanada yappapathulum part time teacher

  ReplyDelete
 3. Part time teachers poratam seardhu nadathalam ...otrunaiya irrudhu Nala valiyula poradalam...vanga vanga...podhum ....vanga namudiya valvai valalam...

  ReplyDelete
 4. Matric school teachers salarye illama valrom athu intha govt ku teriyalaya?

  ReplyDelete
 5. தனியார் பள்ளியில் வேலை பார்த்து கடந்த 6 மாதமாக சம்பளம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறோம் இது எல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியாதா ஆளும் கட்சிக்கு தெரியாதா

  ReplyDelete
 6. PG-TRB CHEMISTRY
  KRISHNAGIRI

  Online classes

  Admission going on...

  Fully Short cut Methods
  Complete syllabus study Materials
  Chapterwise Q & A
  Online Live doubt clearness sessions
  Hand Written Materials
  100% result Oriented teaching

  Study Material available

  What's App
  9489147969

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி