தேசிய திறனாய்வு தேர்வு _ பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். - kalviseithi

Nov 22, 2020

தேசிய திறனாய்வு தேர்வு _ பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேசிய திறனாய்வுத் தேர்வு டிச .27 ம் தேதி நடத் தப்படுகிறது . இதற்கு 10 ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை தெரிவித் துள்ளது . 2020-21ம் கல்வியாண் டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10 ம் வகுப்பு மாணவர்கள் டிச .27 ம் தேதி நடக்கும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் . இதற்கான விண்ணப்பத்தை           www.dge . tn.gov.in என்ற இணையத ளம் மூலம் வருகிற 30 ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர் வுக் கட்டணத் தொகை ரூ .50 சேர்த்து சம்பந்தப் பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக் கலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30 ம் தேதி கடைசி நாள் . மேலும் கால அவகாசம் நீட்டிக் கப்படாது . தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து வர - வேண்டும் . போதிய சமூக இடை வெளி கடைப்பிடிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார் .


1 comment:

  1. Take NTSE model questions and answers in YouTube channel SRIHARI TIMES

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி