பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதன்மைச் செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை! - kalviseithi

Nov 5, 2020

பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதன்மைச் செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!


பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதன்மைச் செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளி கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், பொதுத்துறை, நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

10 comments:

 1. பள்ளிகளைத் திறக்கக் கூடாது எனக்கூவும்..

  சமூக ஆர்வலர்களே.. கல்வியாளர்களே.. அரசியல் கட்சிகளே..

  பள்ளி , கல்லூரிகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் அனைவரும் கொரானாவுக்கு பயந்து தற்காப்பு கருதி, வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதனை உறுதி செய்தீர்களா?

  கடை வீதியிலும் ஷாப்பிங் மால்களிலும் , வெளி உலகில் எங்கும் இவர்கள் பயணிக்க வில்லை என உறுதி செய்தீர்களா?

  பள்ளி கல்லூரி செல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தாமல் , தேர்ச்சி மட்டும் வேண்டும் என நினைக்கிறீர்களா?

  பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்களின் நலனுக்கு யாரேனும் கவலைப் பட்டீர்களா..?

  ஏழு மாதமாக சம்பளம் இல்லாமல் , அரைகுறை வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குடும்பங்கள் பற்றி கவலை கொள்ளாத சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள்..??

  பேருந்துகள் , ரயில்கள், டாஸ்மாக் பார்கள், கடை வீதி ,சினிமா திரை அரங்கு, அரசியல் கூட்டங்கள் இங்கெல்லாம் கொரோனா பரவாது. விழிப்புணர்வு அதிகம் உள்ள பள்ளி கல்லூரிகளில் மட்டும் பரவுமா..?

  அருமை சமூக ஆர்வலர்களே சற்று கவனியுங்கள்..

  தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும்….. அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் போல மாதச் சம்பளம் கிடைக்க வழி செய்துவிட்டு பள்ளி கல்லூரிகளைத் திறக்க வேண்டாம் என போராடுங்களேன்..

  நாங்களும் உங்களோடு கூப்பாடு போட வருகிறோம்.

  இப்படிக்கு
  வறுமையில் வாடி கொண்டிருக்கும் தனியார் பள்ளி ,கல்லூரி ஆசிரியர் குடும்பங்களுக்காக..

  தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம்

  ReplyDelete
  Replies
  1. School,college open pannuna students Ku Mattum problem illa teachers kum than andhra va Pathingala ethuna teachers Ku corona CLG teachers lam rmba vayasanavanga avangalaku ethachuna avanga family enga povanga

   Delete
  2. First avanga uyire than mukkiyam then salary. Ippom irukura nilamayil salarya mukkiyam

   Delete
  3. Unakku salary mukiyam illana nee eppadi vaizhura?

   Delete
 2. thayu saithu ethir katchikal arasial saiyyathirungal.

  ReplyDelete
 3. உங்கள் பணதேவைகள் நிறைவேற மாணவர்கள் உயிர் அடமானம் அப்படித்தானே

  ReplyDelete
  Replies
  1. Poda muttal students life la neenga thaan velayatringa

   Delete
  2. Nee paathiya students Ellam veetla safe ha irrukanga nu? Vura suthitu porrikittu irrukanga studies Ellam maranthu 7 months aiduchu

   Delete
 4. உங்கள் பனதேவைகள் நிறைவேற வேறு வழி யோசி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி