மருத்துவ கவுன்சலிங்கில் முறைகேடு. - kalviseithi

Nov 18, 2020

மருத்துவ கவுன்சலிங்கில் முறைகேடு.

 


மோசடி நடப்பது எப்படி ? மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவ மாண வியரின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண் டிருந்து , அவர்கள் வெளி மாநிலங்களில் பணியாற்ற சென்றுவிட்டால் , இருப்பிடச் சான்று தமிழகத்தை காட்டும் நிலை ஏற்படும் . அதேநேரம் பெற்றோர் பணியாற்றும் மாநிலத்திலும் ஒரு இருப்பிட சான்று பெற்று விடுவார்கள் . இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் . இங்கு தான் மோசடிகள் தொடங்குகின்றன . இது போல ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் இரண்டு இருப்பிட சான்றுகளை காட்டி கவுன்சலிங்கில் பங்கேற்று தங்களுக்கு வசதியான கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகின்றனர் . இதை மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஏன் கண்டுபிடிப்பது இல்லை என்று குறை உள்ளது . மேலும் கடந்த ஆண்டும் இது போல சில இருப்பிட சான்று பெற்று வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து சேர்ந்துள்ளனர் .

4 comments:

 1. Sir Request school education to display students name with school name for 7.5 % reservasion rank list

  ReplyDelete
  Replies
  1. Rich student will eat 7.5%)govt student seats

   Delete
 2. There is doubt some private school students included in govt school students rank list

  ReplyDelete
 3. 34 பேர் போலி இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழ் நாடு மருத்துவ படிப்பு தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி