TN Assembly Election Form 2021 Download ( Teachers And Govt Staffs ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2020

TN Assembly Election Form 2021 Download ( Teachers And Govt Staffs )

TN Assembly Election 2021 New Format 

Election Form 2021  -Teacher And Govt Staff



தமிழகத்தில் வருகின்ற 2021 மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பட்டியலை சேகரிக்க தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கீழ்கண்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். உங்களது அலுவலக அதிகாரிகள் கேட்கும்போது கொடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

TN Assembly Election Form - Annuxer 1 - Download here...

மேற்க்கண்ட படிவத்தை நிரப்பி 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பணியாற்ற  ஏதுவாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 30.11.2020 -க்குள் தங்கள் துறை அலுவலகம் மூலம்  தகுந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்குமாறு தேர்தல் ஆணையம்  ஆணையிட்டுள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி