டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் - உயர்நீதிமன்றம் கருத்து. - kalviseithi

Nov 11, 2020

டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் - உயர்நீதிமன்றம் கருத்து.

 


டிசம்பருக்குப் பின் பள்ளி கல்லூரிகளைத் திறக்கலாமே? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரிகளைத் திறக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்துக் கேட்பில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.


பிற மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறந்ததால் மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றைக் கருத்திற் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

34 comments:

 1. Replies
  1. ஓகே நமக்கு மாதம் ஆனால் சம்பளம் வருது திறக்கலாம் திறக்காமல் இருக்கலாம்.....

   Delete
 2. PGTRB second list and CV list coming soon god bless you

  ReplyDelete
 3. Ivvalavu nerukkadikku mathiyil aalum arasu narpeyar perum nokkam kondu December maadhathirkku pirage palligalai thirakkum enbadhu ennudaya karuthu.

  ReplyDelete
 4. Today law list published in TRB

  ReplyDelete
 5. பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கை வெளியிட்டு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இரத்தக் கொதிப்பை உண்டாக்குவதற்குப் பதிலாக அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ஒரே முடிவாக சொல்லிவிடுங்கள்.

  ReplyDelete
 6. Sir really u say true. please sir don't say lies. Please check and telk

  ReplyDelete
 7. How do u say law list publish any evidence here sir

  ReplyDelete
 8. Replies
  1. Still checking only but no info came. I m waiting

   Delete
 9. I am waiting PGTRB second list

  ReplyDelete
  Replies
  1. Which major sir ? Already attended the cv or waiting for attending

   Delete
  2. Wait and see முதலில் ௨ன்னுடைய பெயர் இல்லாமல் பதிவிடுகிறயே ௮சிங்கமா இல்லையா ௨னக்கு பெயரில்லாத.............

   Delete
 10. இறை அருளால் நல்லது நடக்கட்டும்

  ReplyDelete
 11. இதற்கு எல்லாம் கருத்து சொல்லும் நீதிபதி மதுபானக் கடை திறக்கும் போது கருத்து.

  ReplyDelete
  Replies
  1. மனதுக்குள் பேச நினைத்து சத்தமா பேசிட்டிங் க....

   Delete
 12. chemistry case ena achu friends..

  ReplyDelete
  Replies
  1. PG TRB Chemistry ku innum first listae varalayea!!!!!

   Delete
 13. Chemistry case ena achu friends..

  ReplyDelete
 14. Nov 18th supreme court judgement about chemistry case...all the best to who all are waiting for that

  ReplyDelete
 15. மெரினா பீச் திறக்க அரசுக்கு அறிவுரை கூறும் உயர்நீதிமன்றம் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறுவது கல்வியின் மேல் உள்ள அனைவரின் அலட்சியத்தைக் கட்டுகிறது. இப்போது திறக்காமல் இன்னும் இரண்டு மாதங்கள் கடந்து திறந்தால் குறுகிய இடைவெளியில் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவார்களா? எதிர்காலத்தில் வரும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள அவர்களால் முடியுமா? கல்வி தொலைக்காட்சி மூலம் எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் பயில்கிறார்கள்? இறுதியில் அனைவரும் தேர்ச்சி என்று கூறி படைப்பறிவற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் என்ன பெருமை? கல்வியில் எப்போது அரசியல் தலையீடு வந்ததோ அன்றே நம் கல்வித்துறை வீழ்ந்துவிட்டது. எதிர்க்கட்சியும் எதிர் மனப்பான்மை கொண்டவனும் விவாதம் செய்ய கல்வி என்ன விளையாட்டு பொருளா?

  ReplyDelete
  Replies
  1. மனதுக்குள் பேச நினைத்து சத்தமா பேசிட்டிங் க....

   Delete
 16. PG TRBPG Economics Court case enna achu friends

  ReplyDelete
  Replies
  1. Chemistry case judgement vanthaley economics case will be closed,and what's your mark and will you finished CV or not

   Delete
  2. History list also pending..... 2nd CV pending bro.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி