நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு ! - kalviseithi

Nov 11, 2020

நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு !

 

மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


மேற்குவங்கத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று மேற்குவங்க முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத நிலையில் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

8 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி