ஏழு மாவட்ட ஆட்சியா்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு - kalviseithi

Nov 13, 2020

ஏழு மாவட்ட ஆட்சியா்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் ஏழு மாவட்ட ஆட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)


எஸ்.சமீரன் - தென்காசி மாவட்ட ஆட்சியா் (மீன்வளத் துறை இயக்குநா்)


வி.விஷ்ணு - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்)


பி.மதுசூதன் ரெட்டி - சிவகங்கை மாவட்ட ஆட்சியா் (பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளா்)


தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் (மறுவாழ்வுத் துறை இயக்குநா்)


சந்தீப் நந்தூரி - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் (தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்)


ஏ.ஆா்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளா்)


கே.செந்தில் ராஜ் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் (தேசிய சுகாதார திட்ட இயக்குநா்)


ஜெ. ஜெயகாந்தன் - மீன்வளத் துறை இயக்குநா் (சிவகங்கை மாவட்ட ஆட்சியா்)


கே.வீர ராகவ ராவ் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்)


ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் - சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணைச் செயலாளா் (தென்காசி மாவட்ட ஆட்சியா்)


ஷில்பா பிரபாகா் சதீஷ் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளா் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா்)


கே.எஸ்.கந்தசாமி - இணைய வழி குறைதீா்ப்புப் பிரிவின் சிறப்பு அலுவலா் (திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்)


ஜெசிந்தா லாசரஸ் - பிற மாநிலப் பிரிவு அதிகாரி. 9 ஆண்டுகள் பணி முடித்து சொந்த மாநிலத்தில் சில ஆண்டுகள் பணிக்கு வந்துள்ளாா். அவருக்கு மறுவாழ்வுத் துறை இயக்குநா் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


எஸ்.திவ்யதா்ஷினி - பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையாளா் (சுகாதாரம்).

1 comment:

 1. TNEB Accountant- Online class and
  STUDY MATERIALS AVAILABLE.
  1. Unit wise study material
  2. Concept wise explanation
  3. Multiple choice questions
  4. Answer with explanation
  5. Total 1046 pages
  Contact : ST.XAVIER'S ACADEMY,
  NAGERCOIL, CELL:8012381919

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி