Breaking Now : தமிழகத்தில் இன்று ( நவம்பர் 10 ) மேலும் 2,146 பேருக்கு கொரோனா தொற்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2020

Breaking Now : தமிழகத்தில் இன்று ( நவம்பர் 10 ) மேலும் 2,146 பேருக்கு கொரோனா தொற்று

 


தமிழகத்தில் ( 10.11.2020 ) இன்று 2,146 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,48,225 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 577   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 196

செங்கல்பட்டு - 104

திருவள்ளூர் - 107


மாவட்ட வாரியான பாதிப்பு.( 10.11.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,237


இன்றைய உயிரிழப்பு : 25

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி