கோவில்பட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இருக்கும் நாட்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து, கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்று, முதலமைச்சரின் ஒப்புதலுடன் விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது பெற்றோர் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Aade posting poduya summa kathai alukire
ReplyDeleteநண்பர்களே ஓர் சந்தேகம்
Deleteநான் பி.லிட் தமிழ் படித்து உள்ளேன் Group2 தேர்விற்கு தமிழ் வழி சான்றிதழ் (PSTM)வாங்க வேண்டுமா?
Yes
DeleteSchool open pannunga first...
ReplyDeleteBefore that, all private teachers may die of poverty... without knowing when the school will be reopened...
ReplyDeleteVery pathetic situation faced by us.
பொய்யில் அமைச்சர் மாங்கொட்டை...
ReplyDeleteTalk something relevant. First make sure of conducting classes. Theen exams
ReplyDeleteadei..
ReplyDeletefirst syllabus reduce panna details ah sollunga... cbse la reduce panni 6 masam achu.. nalla game aduringa.. makkale... tamilaga state board oru onnam number veena pona board...
மூன்று நாட்களுக்குள் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று உன் நாற வாயால கூறி பத்து நாட்களுக்கு மேல் ஆகிடுச்சி மங்குனி...
ReplyDeleteஆமாம்
DeleteDei sonamutha reduced portions ah solluda
ReplyDeleteநீ விட்டுதான் மறு வேலை பார்பா
ReplyDeleteAdmk down
ReplyDeleteதமிழகத்தின் சாபக்கேடு... அறிவார்ந்த கல்வி அமைச்சர் கிட்டாதது...
ReplyDeletePart time teacher naga irukom
ReplyDeleteமுதல் பள்ளிகள் திறக்க வேண்டும் அதுக்கு அப்புறம் சொல்லுங்க நீங்க சொல்லுறது செய்திகள் மட்டும் தான் இருக்கு செயல இல்ல
ReplyDelete