மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க டிச .19 வரை அவகாசம் - kalviseithi

Dec 16, 2020

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க டிச .19 வரை அவகாசம்

 


மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க டிச .19 வரை அவகாசம் பணியாளர் தேர்வாணையம் ( எஸ்எஸ்சி ) நேற்று வெளியிட்ட அறிவிப்பு : பிளஸ் 2 தேர்ச்சியை அடிப் கல்வித் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கான எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில்விண்ணப்பிப்பதில் இணையதள சர்வர் கோளாறு காரணமாக சிரமம் ஏற்பட்டது . இதை கருத்தில்கொண்டு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதிடிச .19 நள்ளிரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்படுகிறது . ஆன்லைனில் விண்ணப்பித்த வர்கள் 21 - ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை ஆன்லைனில் தேர்வுக் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் . கட்டணத்தை செலான் மூலம் செலுத்த விரும்புவோர் 23 - ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை ஆன்லைனில் செலானை உரு வாக்கி வங்கிகளில் 24 - ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும் .

3 comments:

  1. We are not able to apply SSC because of one month server problem
    INDIA digitalized don't say

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி