2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ,ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி - மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2020

2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ,ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி - மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம்



 21/10/2020 நாளது தேதியில் ( NCTE ) தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழின் காலம் ஏழாண்டுகளிலிருந்து ஆயுட்காலமாக்கப்படும் எனவும் . ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து நடவடிக்கை | எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது . கடந்த ஆறாண்டுகளில் தமிழகத்தில் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட மேற்கொள்ளப்படவில்லை . டெட் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் எங்களது வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய போதிய வேலை வாய்ப்பும் உருவாக்கபடவில்லை குறித்து பலமுறைகள் சம்மந்தப்பட்ட துறையிடமும் தங்களிடமும் நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் வலியுறுத்தினோம் . மேலும் பலகட்ட போராட்டங்களையும் மேற்கொண்டோம் . எந்த தீர்வும் எட்டப்படவில்லை . எனவே தாங்கள் தயவு கூர்ந்து தமிழகத்தில் | 2013 - ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி காத்திருக்கும் 80,000 ஆசிரியர்களின் நலன்கருதி எங்களது தகுதித்தேர்வு சான்றிதழையும் ஆயூட்காலமாக்கிட மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி வேண்டுகோள் விடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

15 comments:

  1. Part time teachers ku help panuga pls 🥺🥺🥺🥺🥺

    ReplyDelete
    Replies
    1. Ungalukku Mattum help pannanum matha teacher life

      Delete
    2. Part time teachers are legends in education department.

      Delete
  2. 22-10-2020 அன்று வெளிவந்த செய்தியை இன்று சுடச்சுட தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. It was a oldnews published in oct. Admin have a look on this

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்!

    சிந்தனை எதுவோ,
    அதுவாகவே நீயாகிறாய் - புத்தா

    அரசு ஆசிரியராக சிந்திப்போம், அரசு ஆசிரியர் ஆவோம்..,

    முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம் நமது புத்தா அகாடமி,

    வருகிற 13.12.2020 முதல் முதுகலை ஆசிரியர் வரலாற்று பாடத்திற்கு என்றே சிறப்பான பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. (PG-TRB 2020-21) கலந்து கொள்ள விருப்பம் உள்ள வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களது பெயரினை +91 9962027639 / +91 8838072588 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

    கீழே உள்ள YouTube link மூலம் எங்களது மையத்தின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🤝
    https://youtu.be/IbBSEHoOQcY

    வகுப்பு தொடங்கும் நாள்:13.12.2020
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 9962027639 / +91 8838072588

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


    நன்றிகள்

    ReplyDelete
  5. Ada pavigala life validity mudiyapoguthu ethula WASTE PAPPERkku evlo arpattama neegalum ugga vathi velaium RIP AIADMK IN 2021 BY
    TET PASSED BATCH ON 2013

    ReplyDelete
  6. இந்த ஆட்சியில் பொய்யான தகவலை ஈரோட்டிலே காலம் கழித்த கல்வி அமைச்சர் இனியாவது உண்மை அறிவிப்பு தருவாரா

    ReplyDelete
  7. Age G.O வை மாற்றாமல், தகுதித்தேர்வு சான்றிதழை மட்டும் ஆயுட்காலமாக்கி என்ன பயன்..?

    ReplyDelete
  8. 2017 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நலச்சங்கம் இருக்கா

    ReplyDelete
  9. ஒருங்கிணைப்பாளர் எங்க இருந்தார் இவ்வளவு நாளா...அரசு கிழிக்கிற கிழிக்கு நமக்கு வேலை கிடைக்காது...இலவு காத்த கிளிதான்...இந்த ஆட்சியை அப்புறப்படுத்தினால் மட்டுமே வாய்ப்பு

    ReplyDelete
  10. Tet exam ethuku sollu erkanave pass pannavanga enna muttala sollunga avangala fill pannunga enna achi da ithu ellam onnum than pola

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி