தமிழ்நாட்டில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை - பள்ளிக் கல்வித்துறை தகவல். - kalviseithi

Dec 15, 2020

தமிழ்நாட்டில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை - பள்ளிக் கல்வித்துறை தகவல்.

 


தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.


கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டிருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.


இந்த பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறையிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, இந்த பள்ளிகளில் கழிப்பறை வசதியை உருவாக்க, அப்பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, இட வசதி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

12 comments:

 1. கழிப்பறை வசதியே இல்லை ஆசிரியர் பற்றாக்குறையை எப்படி பூர்த்தி செய்வார்கள் என்று தெரியவில்லை

  ReplyDelete
 2. அனைவருக்கும் வணக்கம்!

  சிந்தனை எதுவோ,
  அதுவாகவே நீயாகிறாய் - புத்தா

  அரசு ஆசிரியராக சிந்திப்போம், அரசு ஆசிரியர் ஆவோம்..,

  முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம் நமது புத்தா அகாடமி,

  வருகிற 13.12.2020 முதல் முதுகலை ஆசிரியர் வரலாற்று பாடத்திற்கு என்றே சிறப்பான பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. (PG-TRB 2020-21) கலந்து கொள்ள விருப்பம் உள்ள வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களது பெயரினை +91 9962027639 / +91 8838072588 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

  கீழே உள்ள YouTube link மூலம் எங்களது மையத்தின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🤝
  https://youtu.be/IbBSEHoOQcY

  வகுப்பு தொடங்கும் நாள்:13.12.2020
  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 9962027639 / +91 8838072588

  விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


  நன்றிகள்

  ReplyDelete
 3. Replies
  1. Dai part time teachers unmaiya mudiyula da but onnu da nee 100% part time teachers illa but indha dialogue naa tha soluva parthuko copyright enkita irruku...irrudhalum k semmma punch

   Delete
  2. Part time teachers sabam yarium summa vidathu...evalvu keelmatama pesadhinga bathroom clean pandrdhu part time teachers nu soluringa ippudi pesa eppudi manshu varudhu engaluku evalvu kastama irruku...plz avoid ...

   Delete
  3. Aiya Sami part time teachers ku help panuga pls 🥺🥺🥺🥺

   Delete
  4. enga veetlaiyum konjam adappu edukanum part time teacher..

   Delete
 4. இதுவே அரசு உதவிபெறும் பள்ளியாக இருந்தால் பள்ளிக்கு அங்கீகார ஆணை தர மறுத்துவிடுவார்கள்.

  ReplyDelete
 5. அனைவருக்கும் வணக்கம்!

  சிந்தனை எதுவோ,
  அதுவாகவே நீயாகிறாய் - புத்தா

  அரசு ஆசிரியராக சிந்திப்போம், அரசு ஆசிரியர் ஆவோம்..,

  முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம் நமது புத்தா அகாடமி,

  வருகிற 13.12.2020 முதல் முதுகலை ஆசிரியர் வரலாற்று பாடத்திற்கு என்றே சிறப்பான பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. (PG-TRB 2020-21) கலந்து கொள்ள விருப்பம் உள்ள வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களது பெயரினை +91 9962027639 / +91 8838072588 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

  கீழே உள்ள YouTube link மூலம் எங்களது மையத்தின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🤝
  https://youtu.be/IbBSEHoOQcY

  வகுப்பு தொடங்கும் நாள்:13.12.2020
  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 9962027639 / +91 8838072588

  விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


  நன்றிகள்

  ReplyDelete
 6. கேவலமா இல்ல தூ......🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி