ஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு? - kalviseithi

Dec 22, 2020

ஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு?


 கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்கலுக்கு பின், பள்ளிகளை முழுவதுமாக திறப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 


கொரோனா தொற்று பரவலால், தமிழகத்தில், மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால், தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள் திறக்கப்பட்டன. அதேபோல, டிச., 2 முதல், கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிச., 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின. புத்தாண்டுஇந்நிலையில், பள்ளிகளையும் திறப்பது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். 


தற்போது, டிசம்பர் மாதம் என்பதால், கிறிஸ்து மஸ் மற்றும் புத்தாண்டு தினம் வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் பொங்கல் பண்டிகையும் வருவதால், அதன்பின் பள்ளிகளை திறக்கலாம் என, அரசு தரப்பிற்கு அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் கண்ணப்பன், பழனிசாமி, கருப்பசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.இதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் களுக்கு, ஜன., 4லும், மற்ற அனைத்து வகுப்பு களுக்கும், ஜன., 20ம் தேதியும், பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவக்கலாம் என, கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


முடிவு : இதுதொடர்பாக, சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தி அனுமதி பெற தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், தலைமை செயலர், பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் முதல்வரின் ஒப்புதலை பெற்று அறிவிப்பு வெளியிடலாம் என முடிவாகியுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


-  தினமலர் செய்தி

21 comments:

 1. Courtcase.pogareadyirundha.thirakkalam

  ReplyDelete
 2. Unga decision evening kulla change panniduvinga

  ReplyDelete
 3. நல்ல முடிவு

  ReplyDelete
 4. தினமலமே சொல்டானா அப்ப டமாலுதான்

  ReplyDelete
 5. Coronakittakelu.sambalamvenuma.venama.vathiyarkitta.kekatha.

  ReplyDelete
 6. அரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் குறைத்திருந்தால் பள்ளி எப்போதே திறக்கப்பட்டிருக்கும்

  ReplyDelete
  Replies
  1. Correct but private teacher pathi government kandukkala

   Delete
  2. No one is thinking about private teacher even though all the government employees children's they wish to study in private school, but they won't consider about teacher's income & theirs livelihood.

   Delete
 7. பள்ளிகள் திறக்க கூடாது என்றால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து கொடுங்கள்... மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் நீக்கப்படுகிறது....

  ReplyDelete
  Replies
  1. Super...

   இப்படி செய்தால் பள்ளி தானாக திறந்து விடும்

   Delete
  2. ஓசி சோறு தின்னுற நீயெல்லாம் வரிப்பணம் பற்றி பேசுறியா சொரிஞ்ச வாயி மண்டையா.. நீ தின்னுற எச்சி இலைக்கு ஏதுடா வரி? எச்சியிலை பொறுக்கி ..

   Delete
 8. Modhalla parants kitta full fees vasool panna koodaathunu sollungappa? School open pathi apparam pesalaam

  ReplyDelete
 9. Government teacher Ku salary illannu sonna ... Kandippa next week school open pannuvanga .... By public

  ReplyDelete
  Replies
  1. டேய் மனநோயாளி... உன் மலத்தை நீயே தின்று மூத்திரத்தை குடித்து அம்மணமா நடு ரோட்டுல போராட்டம் நடத்துடா நாயி.. அப்புறம் ஸ்கூல் திறப்பாங்க

   Delete
  2. Ippo mattum teachers feeling pogamala irukkanga... admission... vayathu vanthom malai, Karpom eluthuvom thittam, emis work, tntp work, extra work they doing... ஊருக்கு இலைச்சவன் வாத்தியார் தானா...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி