கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்கலுக்கு பின், பள்ளிகளை முழுவதுமாக திறப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலால், தமிழகத்தில், மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால், தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள் திறக்கப்பட்டன. அதேபோல, டிச., 2 முதல், கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிச., 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின. புத்தாண்டுஇந்நிலையில், பள்ளிகளையும் திறப்பது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தற்போது, டிசம்பர் மாதம் என்பதால், கிறிஸ்து மஸ் மற்றும் புத்தாண்டு தினம் வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் பொங்கல் பண்டிகையும் வருவதால், அதன்பின் பள்ளிகளை திறக்கலாம் என, அரசு தரப்பிற்கு அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் கண்ணப்பன், பழனிசாமி, கருப்பசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.இதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் களுக்கு, ஜன., 4லும், மற்ற அனைத்து வகுப்பு களுக்கும், ஜன., 20ம் தேதியும், பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவக்கலாம் என, கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முடிவு : இதுதொடர்பாக, சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தி அனுமதி பெற தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், தலைமை செயலர், பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் முதல்வரின் ஒப்புதலை பெற்று அறிவிப்பு வெளியிடலாம் என முடிவாகியுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- தினமலர் செய்தி
Courtcase.pogareadyirundha.thirakkalam
ReplyDeleteUnga decision evening kulla change panniduvinga
ReplyDeleteநல்ல முடிவு
ReplyDeleteCoronakittakelu.sambalamvenuma.venama.vathiyarkitta.kekatha.
ReplyDeleteOpen after republic Day
ReplyDeleteஅரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் குறைத்திருந்தால் பள்ளி எப்போதே திறக்கப்பட்டிருக்கும்
ReplyDeleteCorrect but private teacher pathi government kandukkala
DeleteNo one is thinking about private teacher even though all the government employees children's they wish to study in private school, but they won't consider about teacher's income & theirs livelihood.
DeleteI'm waiting
ReplyDeleteபள்ளிகள் திறக்க கூடாது என்றால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து கொடுங்கள்... மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் நீக்கப்படுகிறது....
ReplyDeleteSuper...
Deleteஇப்படி செய்தால் பள்ளி தானாக திறந்து விடும்
1000% fact
Deleteஓசி சோறு தின்னுற நீயெல்லாம் வரிப்பணம் பற்றி பேசுறியா சொரிஞ்ச வாயி மண்டையா.. நீ தின்னுற எச்சி இலைக்கு ஏதுடா வரி? எச்சியிலை பொறுக்கி ..
DeleteModhalla parants kitta full fees vasool panna koodaathunu sollungappa? School open pathi apparam pesalaam
ReplyDeleteWhy opening school
ReplyDeleteDai unknown number loosuuuu
ReplyDelete☝✌👌
DeleteGovernment teacher Ku salary illannu sonna ... Kandippa next week school open pannuvanga .... By public
ReplyDeleteடேய் மனநோயாளி... உன் மலத்தை நீயே தின்று மூத்திரத்தை குடித்து அம்மணமா நடு ரோட்டுல போராட்டம் நடத்துடா நாயி.. அப்புறம் ஸ்கூல் திறப்பாங்க
DeleteIppo mattum teachers feeling pogamala irukkanga... admission... vayathu vanthom malai, Karpom eluthuvom thittam, emis work, tntp work, extra work they doing... ஊருக்கு இலைச்சவன் வாத்தியார் தானா...
Deleteஇப்படி சற்றும் ஆதாரம், இல்லாத செய்தி களை பிரசுரம் செய்து,
ReplyDeleteகல்விசெய்தி" தனது மதிப்பை மேலும்,மேலும் இழக்க வேண்டாமே!
ReplyDeleteTODAY I GOT MY DESIRED XMAS LOAN AMOUNT $520,000.00 FROM A RELIABLE AND TRUSTED LOAN COMPANY. IF YOU NEED A LOAN NOW EMAIL CONTACT drbenjaminfinance@gmail.com
Hello, I'm here to testify of how i got my loan from BENJAMIN LOAN FINANCE(drbenjaminfinance@gmail.com) I don't know if you are in need of an urgent loan to pay bills, start business or build a house, they offer all kinds of loan. So feel free to contact Dr. Benjamin Owen he holds all of the information about how to obtain money quickly and painlessly without cost/stress via Email: drbenjaminfinance@gmail.com
Consider all your financial problems tackled and solved ASAP. Share this to help a soul right now THANKS.