தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் என்று தினகரன் மற்றும் News 18 செய்திகளில் வெளியான செய்தி சமூக ஊடகங்களில் சுற்றி வருகின்றன.
வெளியான செய்தி : தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைக்கலாமா எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தேர்தல் முடிந்த பின்பு பொதுத்தேர்வு நடத்ததப்படும். என்பது அந்த தகவல்.
5 நாட்களுக்கு முன்பு கல்வித்துறை அமைச்சர் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியிலும் ஜனவரி 4 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை காத்திருப்போம்.
ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லனு சொல்லிடாதீங்க...😭😭😭
ReplyDeleteஆசிரியருக்கு மாதம் 15000
Deleteகொடுத்தால் போதும்.
Correct sir
Deleteதேர்வும் வேண்டாம் ; தேர்தலும்
ReplyDeleteவேண்டாம். கொரோனா தாக்கம்
அதிகமா இருக்கு.
MLA பதவியை ஒரு வருடம் அதிகரிக்க
ReplyDeleteவேண்டும்.ஆசிரியருக்கு 59 வயது
வரை பணி செய்யலாம் என்பதை
60 வயதாக மாற்றலாம்.
அரசு வேலை கிடைத்தால்
Deleteதிருமணம் செய்யலாம் என்று
நினைப்பவர்கள் தூக்கிட்டு
சாகலாம்.
Ha..ha..
Deleteஅருமை. நான் சாக தயாராக உள்ளேன்.
ReplyDeleteஉன் சாவுக்கு யார் காரணம்?
Deleteகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்.மற்றும்
Deleteகல்வி செய்தி அட்மின்
தம்பி முதலில் போராடு.
Deleteபிறகு சாஹலாம் அனைவரும்.
மதுபான கடைகளால் கொரோனா
ReplyDeleteபரவதா?
Fake news.pls don't spread news like this
ReplyDeletePart time teacher Naga irrukirom
ReplyDelete🧐🧐🧐🧐🧐
DeleteUnknown paithiyam
DeleteDai pt ungaluku Enna veandum ena ketka all writes irruku adha ketka veandiya idathula kelunga da...
Deleteநல்ல நேரம் பொறந்தாச்சு ஜனவரியில் யாரும் சாகவேண்டாம். நல்லதே நினைப்போம் கடவுள் இருக்கான் குமாரு
ReplyDeletePrivate teacher s ???😚
Deleteநன்றி சாமி
Deleteநன்றி சாமி
Deleteபிப்ரவரியில் சாகலாம சாமி.
Deleteஏன் நண்பா இப்படி நினைக்கிறிக பிறப்பும் இறப்பும் அவன் கையிலே வாழ்க்கை மட்டும் நம்ைகயிலே
DeleteDon't say anything about negative thought because someone take it as really
ReplyDeletePrivate school teachers yellarayum intha govt karunaikolai senjidunga
ReplyDeleteTET மதிப்பெண் அடிப்படையில்
ReplyDeleteவிரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
பாடம் அடிப்படையில்
எதிர்பார்க்கப்படும்
Cut off mark
தமிழ் -108
ஆங்கிலம் -99
கணிதம் -106
அறிவியல் -95
வரலாறு -91
இதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு
பணிகிடைக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது
காலிப் பணியிட விபரங்கள்
தமிழ்-675
ஆங்கிலம் -1750
கணிதம் -740
அறிவியல் -1485
வரலாறு -2200
இவ்வாறு இருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது
காலியிடம் அதிகம் உள்ளது.
Deleteதாள் 1 க்கு 50000
தாள் 2 க்கு 30000
Eppadi soldreenga bro
DeleteEppadi soldreenga trt bro
Deleteஅப்படினா Tet pass all candidates க்கும் Govt job உண்டா?
DeletePlease contact number sir
DeleteGood news sir
Deleteஊருக்கு ஒரு VAO இருக்கும் போதே
ReplyDeleteவருடம் 3000 பேர் ஓய்வு பெறகிறார்கள்,
ஊருக்கு ஒரு தொடக்கப்பள்ளி அதில்
3 ஆசிரியர் என்றால் 9000 பேர் ஓய்வு
பெறுவார்கள்,
அப்படி பார்த்தால் 7 வருடங்களுக்கு
7*9000=63000
புதிய மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு
அதிகம்,500000/50=10000
50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றாலும் கூட 10000 ஆசிரியர்கள்
தேவை,
மொத்தம் 73000 காலி பணியிடம்
உள்ளது,
உங்கள் தகவல் அருமையாக
Deleteஉள்ளது,சிறப்பு நன்றி.
என்ன கணக்கு இது...ஆசிரியர் பணி இடம் நிரப்பும் rule தெரிஞ்சிக்கிட்டு கணக்கீடு செயுங்கள்
Delete2012 June ல் 2448 பணி நியமனம் பெற்றனர்.
Delete2012 October ல் 19246 பேரும்,
2013 ல் 15000 பேரும் பணி
நியமனம் பெற்றனர்,
மொத்தம் 36698 பணிநியமனம்
பெற்றுள்ளனர்.
சுமார் ஆண்டுக்கு 18000 காலியிடம் உள்ளது.
ஏழு ஆண்டுக்கு 7*18000=136000
காலியிடம் இருக்கும்.
அதனால் TET தேர்ச்சி பெற்ற
அனைவருக்கும் பணி நியமனம்
உண்டு.
VAO வேற குரூப் 1 குரூப் 2 எக்ஸாம் எழுதி போயிடறாங்க அதனால காலிப்பணியிடம் ஏற்படும்
ReplyDeleteSuper thanks
ReplyDeleteSecondary grade ,BT ஆகணும்னா பேப்பர் 2 பாஸ் பண்ண சொல்லணும் அதுபோல BT ,pG ஆகனும்ன அதுக்கு ஒரு எக்ஸாம் எழுத சொல்லணும் அதில்லாம அப்படியே புறமோசன் கொடுக்கிறார்களே அதனாலதான் காலிபணியிடம் குறையுது
ReplyDeleteTRT sir ethai vaithu vacant list solringa. Eppadi cut of mark solringa. Oru puthu payam undakuthu sir
ReplyDeleteBt promovkku paper2 passs seyya sollanum
ReplyDeleteBt promovkku paper2 passs seyya sollanum
ReplyDeleteWho Implement sir
Delete/tr?
பணக்காரன் பணக்காரனாகவே இருக்கிறார்கள்
கடின உழைப்பு இருந்தும் நமக்கு என்ன பயன்??😒😢😭
நமக்கு கொடுப்பது 10000 ரூபாய்
Deleteகணக்கில் எழுதுவது 40000 ரூபாய்.
இனிமேல் யாருக்கும் அரசு வேலைக்கு போகனமுன்னு தோனக்கூடாது குறிப்பா ஆசிரியர் வேலைக்கு போகணுமுன்னு தோணவே கூடாது இலவு காத்த கிளி தான் ஏன் என்றால் எல்லா அறிக்கைகளும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் போது எதிர்காலத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து Go back to vedas என்பது போல மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவோம் இது தான் உண்மை எனவே தற்பொழுது நமக்கு தேவை மாற்றம்
ReplyDelete