814 கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு _ விசாரணை ஆணையம் அமைக்க நீதி மன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2020

814 கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு _ விசாரணை ஆணையம் அமைக்க நீதி மன்றம் உத்தரவு.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 814 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை ஆணையம் அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 மையங்களை தவிர்த்து மற்ற 116 மையங்களில் தேர்வானவர்களுக்கு பணிநியமனம் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவு.


6 comments:

  1. Ada Salem kaveri college of engineering vitutiga

    ReplyDelete
    Replies
    1. Visarika kuda venam sitting arrengement parthaley podhum

      Delete
  2. Wn pg chy counseling..anyone tell me plz

    ReplyDelete
    Replies
    1. May be after jan12ya irkumpola appo than case next final hearing vanruthu

      Delete
  3. Dharma vendrdhu....hey hey sariyaana solutions

    ReplyDelete
  4. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB (தமிழ் & Education )
    தர்மபுரி & கிருஷ்ணகிரி
    Contact :9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி