ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறவேற்றப்படும் - ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2020

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறவேற்றப்படும் - ஸ்டாலின்

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறவேற்றப்படும் -தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.



30 comments:

  1. Replies
    1. Avar soinadhu govt employees and teachers ku ungala madhiri jokers ku illa...

      Delete
    2. செல்லம் யார்யா நீ சும்மா பிரிச்சு மேயுற . நீங்க இந்த சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைக்கிறீங்க போல.

      Delete
  2. நாங்க என்ன லூசா உன்ன நம்ப

    ReplyDelete
    Replies
    1. நீ லூசு தான்

      Delete
    2. யப்பா கார்த்தி உன்னயும் சேர்த்து தான் சொன்னேன் நண்பா

      Delete
  3. நாங்க என்ன லூசா உன்னை நம்ப

    ReplyDelete
    Replies
    1. Nium valamatai matravraium valavitamattai 10year andu admk unum seiyala matraver sonna niumkekkamattai matravaraium vitamatai

      Delete
    2. இவர் அஇஅதிமுக வின் தகவல் தொழில் நுட்ப அணி. நன்றாக புரிஞ்சுக்கோங்க

      Delete
    3. Yes நீ சொன்ன வார்த்தை நீயே அவன்

      Delete
  4. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கா? இல்லை தனியார் பள்ளி அடிமைகளுக்கா ?
    ( ஆசிரியர்களுக்கா? ) ? தலைவரே.. பத்து மாதமாக அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும், பிச்சை எடுக்காத ஒரு சூழலில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆளும் அ.இ.அ.தி.மு.க வும் சரி எதிர் கட்சி தி.மு.க வும் சரி இவர் ஒருவரும் எங்களைப் பற்றியும் எங்கள் குடும்பத்தின் அவல நிலையைப் பற்றியும் கொஞ்சமும் கவலை பட்டதுண்டா?

    ReplyDelete
    Replies
    1. கவலைப்பட மாட்டார்கள், அவர்களைப் பெரருத்தவரை மேடையில் பேச ஒரு ஏதாவது content வேண்டும். அதில் ஒரு content தான் பள்ளிகளை திறக்கக்கூடாது என்பது. Neet என்பது இன்னொரு தனி content. இதில் பள்ளி கல்லூரிகளை திறக்கக் கூடாது என்பது hot content. அதைத்தான் எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்தக் ெ ரோனா லாக்டவுனில் யார் யாரெல்லாம் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் என்று ஒரு புள்ளி விபரம் எடுத்து, அவர்களுக்காக குரல் கொடுக்கும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்ட ஒரு அரசியல் தலைமை இங்கே இல்லை. ஒவ்வொரு கட்சியும் ஒரு குண்டுச் சட்டிக்குள் தான் இருக்கிறது.


      ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் கோரிக்கைகள் நிறைேற்றப்படும் என்று ஸ்டாலின் சொல்வது மிகவும் தட்டையான ஒன்று. அவர் கண்டிப்பாக அரசு ஆசிரியர்களைத் தான் சொல்கிறார்கள். மாதம் குறைந்தபட்சம் 60000 ஊதியம் ெறும் அரசு ஆசிரியருக்கு என்ன ெரிதாக ேரிக்கை இருந்து விடப் ேக்கிறது ? பள்ளியின் உள்கட்டமைப்பை சரி செய்ய ேண்டும் , அரசுப் பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த ேண்டும் என்றா கேட்கப்ேகிறார் ?
      ஸ்டாலின் வார்த்தைகளை நன்கு கவனித்தீர்கள் என்றால் ஒன்று உங்களுக்கு நிச்சயம் விளங்கும் , எதுவுமே கறிக்கு உதவாது என்று.


      Delete
    2. நம்ம கல்வி அமைச்சர் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பேசி தனியார் பள்ளி ஆசியர்கள் வாழ்வில் நன்மை செய்யலாமே...அதிகாரம் படைத்தவர் தானே. தமிழ்நாட்டுக்கு அமைந்த சாபக்கேடு இவரேல்லாம் கல்வி துறை அமைச்சர்.

      Delete
    3. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகப்பெரிய கவனம் பெற ஏதாவது செய்யனும்

      Delete
  5. கண்டிப்பாக ஸ்டாலின் அவர்கர்கள் வெற்றி பெறுவது உறுதி.ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணிநியமனம் செய்யப்படுவதும் உறுதி.

    ReplyDelete
  6. Yeah Stalin sir will win.And we will also win

    ReplyDelete
  7. Last chance Mr sengottayan
    Pokkum pothu nallathu senjittu ponga,
    Kasta padura enga asiriyar nanbarkal ungalai marakka mattanga

    ReplyDelete
  8. Hello avar sonnathu govt. Teacher and employees ooda கோரிக்கை நிறைவேற்ற படும் என்று சொல்லி இருக்கார்...டெட் பாஸ் செஞ்சவங்கள பற்றி அவர் சொல்லல.

    ReplyDelete
  9. ஐயோ இந்த TET exam issues க்கு முடிவே வராதா கடவுளே????

    ReplyDelete
  10. ஐயோ இந்த TET exam issues ku ஒரு முடிவே வராதா கடவுளே????

    ReplyDelete
  11. இந்த கமெண்ட் நல்ல பாத்துக்கோங்க... அடுத்து dmk வந்தாலும் இதே தான் நடக்கும்.. மாற்றம் இல்லாம...

    ReplyDelete
  12. Private school teachers ellarum meeting pottu indha 2 partya vittu vera 3rd person ku sendhu vote pannunga.

    ReplyDelete
  13. Dmk வந்தால் எல்லாம் நடக்கும்

    ReplyDelete
  14. திமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் உயிர்ப்பிக்க படுமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி