பள்ளிகளைத் திறக்க அரசு எந்நேரமும் தயாராக இருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Dec 8, 2020

பள்ளிகளைத் திறக்க அரசு எந்நேரமும் தயாராக இருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்

 


பள்ளிகளைத் திறக்க அரசு எந்த நேரமும் தயாராக இருப்பதாகவும் பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.


முன்னதாக ஸ்ரீபெரும்பத்தூர் அருகே காரை பகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு இருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டது. அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

12 comments:

 1. எத்தனை முறை தான் கேட்பின்க......

  ReplyDelete
  Replies
  1. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
   PGTRB2021 regular and online class starts on: 14-12-2020.
   நடைபெறும் பாடங்கள்..
   ENGLISH
   MATHEMATICS
   BOTANY
   COMMERCE And
   TNEB accountant.
   Study materials also available.!

   Delete
 2. Part time teachers naga irukom nega open panuga sir

  ReplyDelete
  Replies
  1. 🤭🤭🤮🤮🤮🥱🥱🥱🥱🥱🥱

   Delete
  2. உங்க போன் நம்பர் தாங்க உங்களிடம் பேசணும் நண்பரே

   Delete
 3. Tet 2013 passed nanga erukum. Posting podunga.

  ReplyDelete
 4. Dubacur innum irukana, corona ivanai kaana villaiYa

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அதான் டவ்ட்... 60, 70னா அப்படியே அள்ளிட்டு போய்டுதாம்... இங்க மட்டும் எதும் நடக்கலையே...
   எதிர்க்கட்சிய சொல்லனும்... தோ கவுத்தடறேன்... தா கவுத்தடறேன்...னு பில்டப் உட்டே 5 வருஷம் கம்ப்ளீட் பண்ண ஆதரவு கொடுத்தன் விளைவு...

   Delete
 5. You couldn't even give the reduced syllabus for 10 & 12 even today that is December. You are talking about reopening of schools. He thinks reopening of schools means opening the school gates.

  ReplyDelete
 6. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றால் 40 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் பணி வாய்ப்பு நிச்சயம்.இந்த நடைமுறையைத் தேர்தல் அறிக்கையில் கூறும் அரசே தேர்தலில் வெற்றி பெறும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி