உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Dec 4, 2020

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர்  விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


2021-22 - ம் கல்வியாண்டில் 01.012021 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு , பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் , அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் , பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களைப்பெறுவது குறித்து கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


High School HM Panel Preparation - Dir Proceedings - Download here...


High School HM Panel List - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி