ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? - kalviseithi

Dec 22, 2020

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?

 


ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா ? அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில் , பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுமா ? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு . விரிவான விளக்கம் முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு மற்றும் பராமரிப்பு தமிழ்நாடு கோவை அய்யா , வணக்கம் . ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுமா? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

88 , 9th Cross street , Thiruvalluvar nagar , விருத்தாசலம் , Vridhachalam TALUK , Cuddalore 606001 , TAMILNADU . தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rules/dept/22-6u அவசியமில்லை . மேலும் C.No.20887 / P & AR ( FR.III ) Dept . , datedo8.09.2020 தனியர் மனுவில் கோரியுள்ள பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74 ( iv ) பின்ணினைப்பு பகுதி- III- ல் ( Ruling under FR.7a4 ( iv ) Annexure - Il - Part - lil ) -60 உள்ள து . இதனை காணலாம் . மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை தொடர்பான ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது . அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி