சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்பு குறித்து அரசிடம் 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
inimel unmai velivarum....
ReplyDeleteநல்லது நடக்கட்டும்..
ReplyDeleteSuper news
ReplyDeleteOm
சிறப்பு..
ReplyDeleteஆண்ட சாதி மோண்ட சாதி எல்லாம் இப்போ சண்டைக்கு வர போறான்....
ReplyDeleteAvengers saathi...