உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Dec 25, 2020

உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 130 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான கலந்தாய்வு 26.12.2020 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு கலந்தாய்வின் போது COVID 19 தொற்றின் காரணமாக அரசு வெளியிட்ட நிலையான ( Standard Operating Procedure ) வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி