தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் 1ம் தேதி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய முதல் நிலைத் தேர்வில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள், சிவில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என மொத்தம் மூவாயிரத்து 2,500 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு எழுத குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த முதல் நிலைத் தேர்வில், அரசியல் அமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தான கேள்விகள் கேட்கப்படும்.
இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கேள்விகள் மிகக் கடுமையாக இருந்ததாகவும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதே போல் கடந்த ஆண்டு நடந்த நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல்நிலைதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிரதான தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Keep it up .the procedure is excellent
ReplyDeleteSuper.ithu pola beo result varuma?
ReplyDeleteAny beo mark any batch pl
ReplyDelete4th batch neenga?
DeletePg trb above 75 to 85 mark getting no posting waiting all subject so proced for 2 list taken because all csditate hard working so please sellect cv candite pl reust all are
ReplyDeleteஏண்டா வெலக்கென்ன... ஒரு எக்சாம் வச்சுட்டு ஒம்போது வாட்டி போஸ்டிங் போடுவாங்களா....
Delete2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteஇவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்
2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteஇவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்
Puthagasalai blog la oru mathiri poduringa inga oru mathiri poduringa hacker
Delete2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteஇவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்
Sir pls ithu unmaya nan suicide pandra nelamaila iruken pls rly 2013 98 mark pls rly
DeletePg 2 list varuma pls solluga
ReplyDeleteவாய்ப்பு இல்லை
ReplyDeleteTRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது
ReplyDeleteதேர்வுக்கு தயாராவோம்
தமிழக அரசு தற்போது நியமனத்தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும். நியமன தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தயாரித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் இவ்வளவு நாளாக வழக்கில் ஆஜராகமல் இருந்துவிட்டு, வருகின்ற சனவரி மாதத்தில் நியமனத்தேர்வு வழக்கை முடித்து வைக்க அனைத்து வேலைகளும் எடுத்துவிட்டது.
மீண்டும் கொள்கை முடிவு எனவும் 2013,2014,2017,2019TET தேர்வர்கள் அனைவருக்கும் பாதகமற்ற நிலை என கூறி நியமனத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
TRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது

அரசு பள்ளிகளில் மட்டும் தான் டெட் தேர்ச்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் தேவையா . அப்பொழுது தனியார் பள்ளிகளில் தேவையில்லையா .தனியார் பள்ளிகளிலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் . என்ற go வை அரசு அறிவிக்குமா.அப்படி செய்தால் கண்டிப்பாக Tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.சிந்தனை செய்யுங்கள் இது போல் செய்தால் தனியார் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். இந்த சூழ்நிலை நாம் ஏற்படுத்தினால் தனியார் நிர்வாகிகள் அரசிடம் கோரிக்கை வைப்பார்கள் அப்பொழுது நம் பணி நிரந்தரம் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் நிகரான ஊதியம் கேட்க வாய்ப்பாக அமையும்.கண்டிப்பாக அரசு பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி என்பது கேள்விக்குறி எனவே நம் பணி புரியும் தனியார் பள்ளிகளில் நம் ஊதியத்தை உயர்த்தி கொள்ளவும்.பணி உறுதி தன்மை மும் கிடைக்க வாய்ப்புள்ளது.
ReplyDeleteSuper sir...
DeleteTRT தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது
ReplyDeleteதேர்வுக்கு தயாராவோம்
தமிழக அரசு தற்போது நியமனத்தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும். நியமன தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தயாரித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும் இவ்வளவு நாளாக வழக்கில் ஆஜராகமல் இருந்துவிட்டு, வருகின்ற சனவரி மாதத்தில் நியமனத்தேர்வு வழக்கை முடித்து வைக்க அனைத்து வேலைகளும் எடுத்துவிட்டது.
மீண்டும் கொள்கை முடிவு எனவும் 2013,2014,2017,2019TET தேர்வர்கள் அனைவருக்கும் பாதகமற்ற நிலை என கூறி நியமனத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
சார் இது உண்மையா
Deleteசார் இது உண்மையா
DeleteLoosa. ,,,,
Deleteநீதிபதி பதவிகளுக்கு தேர்வு வைத்த மாதிரி அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்களும் தேர்வு வைத்தால் உண்மை வெளிப்படும்....
ReplyDeleteHacker oru loose
ReplyDeleteHacker oru mental
ReplyDeleteHacker சும்மா இருப்பா அவரவர் துன்பம் அவரவர்க்கு விளையாட்டு வேண்டாம்
DeleteDei haker பைத்தியமாடா நீ. ஒரு செய்தியை எத்தனை முறை பதிவிடுவாய். முட்டாள்
ReplyDeleteSir in 2019 tet exam from 320000 only 324 get passed but still now there is no postings what to do?
ReplyDelete