Breaking News: இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் _ அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2020

Breaking News: இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் _ அமைச்சர் செங்கோட்டையன்

 


" நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு உண்டு " நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் ; முதலமைச்சருடன் கலந்து பேசி பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

24 comments:

  1. போடா லாக்கி இல்லாத மினிஸ்டர், நீ ஒரு மினிஸ்டர் போடா

    ReplyDelete
  2. எல்லாம் மாற்றத்திற்கு உரியது எனவே இதுவும் மாறும் உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் மொத்தத்தில் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறி தான்

    ReplyDelete
  3. நீங்கள் இதுவரை புடு...குனது போதும்...மூட்டையை கட்டி ரெடியா இருங்க....

    இன்னைக்கு மீட்டிங்குல என்னத்த ....னீங்க.

    ReplyDelete
  4. Neengal nallavar pirarathu varumaiyai pokkuneer entry Varum kaalam ungalai potra oru eruthi vaipu

    Ethai thavara vittal ungalai Varum kaalam potrathu thootrum

    Thayavu seithu. 2013, 2017, 2019
    TET therchi Petra teachers Ku posting
    Podunga sir

    ReplyDelete
  5. First start the class.then talk about exam

    ReplyDelete
  6. டேய் எப்படி இருந்தாலும் சிபிஎஸ்இ நீக்கப்பட்ட பாடங்கள் தான் சொல்ல போ ரிங்க அத கூட லேட் ஆ தான் சொல்லுவீங்க போல

    ReplyDelete
  7. First release reduced syllabus...

    ReplyDelete
  8. ஏப்பா அவரு சொல்லறது பொதுத்தேர்தல் சரியா கேளுங்கள்?

    ReplyDelete
  9. Neekka Betta batame veliyitalai jeeeee

    ReplyDelete
  10. போடா கே.கூகூ..தி

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பெண்களும் பார்க்க கூடும் தயவு செய்து இதுபோல் பதிவிட வேண்டாம்

      Delete
    2. Ladies ku mattum posting pottutangalaaa.... Avanga nammala vida kelavama thittuvanga antha maangotta amacharai....

      Delete
  11. சனவரி வரை பொறுமையா இருங்க நண்பர்களே

    ReplyDelete
  12. சனவரி வரை பொறுமையா இருங்க நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு அப்புறம் தானே பழகி விடுமா....

      Delete
  13. பொறுமையா இருந்து இருந்து கடைசியா மாணவர்களின் நிலை என்ன கடன உடன வாங்கி செல் போன் வாங்கி கொடுத்த பெற்றோர்களின் நிலை என்ன மேலும் ஆசிரியர்களின் நிலை என்ன எல்லோரையும் ஏமாற்றி இறுதியில் இரண்டாவது கொரோனா அலையின் அதிவேக பரவல் காரணமாக பொதுத் தேர்வு இரத்து ஆனால் பொதுத் தேர்தல் சமூக இடைவெளியுடன் நடைபெறும் என்று அறிவிப்பு வரும் எனவே மாற்றம் ஒன்றே ஒரே தீர்வு

    ReplyDelete
  14. தளபதியாரிடம் கைகூப்பி வேண்டுகோள்.

    கடந்த2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் இருபதாயிரம் ஆசிரியர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி வரும் வேளையில் 2014 நாடாளுமன்ற தேர்தல் வந்தது.. தேர்தலில் வெற்றி பெற அதிமுக அரசு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது. அதனால் 80ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
    அனைவருக்கும் பணி வழங்க முடியாது என்பதால் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்தது தமிழக அரசு. அதனால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தன் தவறை உணர்வது போல நடித்து அதிமுக அரசு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என குழிக்குள் தள்ளியது.
    கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்படவில்லை. வெயிட்டேஜ் முறையினால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் கடந்த 7ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம். சான்றிதழ் காலாவதி ஆகும் நிலையும் வந்து விட்டது.

    ஆட்டம் முடிகிறது. ஆறு மாதத்தில் விடிகிறது
    என தளபதியார் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

    ஆகவே யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் கால நீட்டிப்பு செய்து தகுதி மதிப்பெண் +பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கபடும் என தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தால்.. 1.5% ஓட்டு கூடுதலாக கிடைக்கும்.

    ஆசிரியர்களின் காவலர் "கலைஞரின்" வழியில் அமைய இருக்கும் தமிழினத்தின் தளபதியார் ஆட்சியில் எங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டுகிறேன்..

    ReplyDelete
  15. நமது வாழ்க்கை விடியும் என்றால் திமுக தான் சரியான வழி கவனத்தில் கொள்ளுங்கள்

    ReplyDelete
  16. மிகச் சரி திமுக தான் ஒரே வழி

    ReplyDelete
  17. வணக்கம் நீங்க tet pass பாஸ் பண்ணவங்களுக்கு வேலை கொடு இல்லனா பள்ளிகள் திறங்க தனியார் பள்ளிகள் இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்காங்க அவங்கள பத்தி எந்ந கவலையும் உங்களுக்கு கடையாது கடந்த 8 மாதமாக சம்பளம் இல்லாம இருக்கோம்
    உதவிகள் கேட்கள பள்ளிகள் திறங்க தான் கேட்குறோம் பக்கத்துல காரைக்கால் பள்ளிகள் நடக்குது அங்க கொரோனா பரவலையா இல்ல நீங்க நடத்துற கட்சி, தியேட்டர் , பார்க் , கோவில் இதன் மூலமா பராவாத பள்ளிகள் மட்டும் தான் பரவுமா மாணவர்களுக்கு ஒரு மாணவன் தந்தை கட்சி மீட்டிங்கள இருக்காங்க அப்ப அதன் மூலமா அந்த மாணவனுக்கு கொரௌனா பரவலாம் அப்படி தான முதல் தெளிவான முடிவு எடுங்க .

    ReplyDelete
  18. இதற்கான பதில் நாங்க தருவோம் கண்டிப்பாக உங்களுக்கு தனியார் பள்ளிகள் சார்பாக . விரைவில்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி