Just Now : தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது?.. முதல்வர் பழனிசாமி விளக்கம் - kalviseithi

Dec 17, 2020

Just Now : தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது?.. முதல்வர் பழனிசாமி விளக்கம்தமிழகத்தில் கொரோனா தொற்று நன்கு குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பதுபற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டி உள்ளது. பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்; அதற்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

14 comments:

 1. Ada paavingala private teacher ellam pasila savuranungada

  ReplyDelete
 2. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடம்

  ReplyDelete
  Replies
  1. Private school teacher all people very poor.govt teachers superrrrrrr.tn govt wasteeee your decide lot of scho student affect education.

   Delete
 3. Private school teacher many ofthem susuide

  ReplyDelete
 4. What are you going to do with private school teachers?...
  They are in deep mournful situation...
  Please take them in to your human heart if you have.

  ReplyDelete
 5. Palnisami avarhale provate schopl teacher patthi kalaiye padamatengirunga . Neenga eppadi makkalai pathi kavala pada poringa thanala neenga varukinra sattamanra therthalil thorkkanum naanga thorkkadippom ok va palani

  ReplyDelete
 6. Public exam rathu pannuga pasga uiru tha mukiyam ....no exam...neet ku mattum mukiyathuvum kodunga online class la pogutum...

  ReplyDelete
 7. Pvt teacher poai Vera edhvdhu pulapa parunga business pannuga admai life la irrudhu veliya poga Nalla chance

  ReplyDelete
  Replies
  1. Nanbare unknown unga yosana super. business start pannalam, aanal niraya per andradam unavuke kastapadravanga. Avangloda nilama

   Delete
  2. ஆசிரியர் ஆகவே இவ்வளவு காலம் இருந்துவிட்டு தற்போது வேறு என்ன தொழில் செய்து விட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? சமோசா விற்க போகலாம் என்றால் நாம் பாடம் நடத்திய ஒரு மாணவன் சார் அஞ்சு சமோசா குடுங்க சார் என்று நமட்டுச் சிரிப்போடு வந்து நின்றால் அதைத் தாங்கும் மனவலிமை இருக்கிறதா என்பது சந்தேகமே. பட்டறையில் தறி ஓட்ட போகலாம் என்றால் அங்கும் நாம் பாடம் சொல்லிக்கொடுத்த மாணவன் வந்து நம்மை அடுத்த ஷிஃப்ட் மாற்றிவிடும் அவலமும் அரங்கேறும். படிக்கலைனா கடைசியில் தறி ஓட்ட தான் போகணும் இன்று நம்மால் சொல்லப்பட்ட மாணவன் நம்மை கேலி நிரம்ப பார்க்கும்போது ஏற்படும் கூச்சத்திற்கு உடம்பு இன்னும் பழகவில்லை. சேல்ஸ் ரேப்ரசென்டடிவ் ஆக போகலாம் என்றால் fresher ஆகத்தான் எடுப்பார்கள். முப்பத்தைந்து நாற்பது வயதுகளில் லொங்கு லொங்கு என்று கடை கடையாக ஏறி இறங்கி ஒவ்வொருவராக கெஞ்சும் அந்தத் தகுதி எப்படி கைவரப் பெற வேண்டும் என்பதை எந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் கற்றுக் கொடுக்கவில்லை. இனிமேலாவது இந்த மாதிரி இடர்பாடுகளை எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கு சமோசா சுடுவது எப்படி பட்டறையில் தறி ஓட்டுவது எப்படி கடை கடையாக ஏறி இறங்கி வியாபாரம் செய்வது எப்படி என்பதை b.ed சிலபஸில் தயவுசெய்து சேர்த்து விடுங்கள். புண்ணியமாகப் போகும்.

   Delete
 8. Private school teacher ellorum,
  (Depression) online class nadathallam, annal salary keediyathu.
  Ethu manitha neeyamma (CM,Edu.minister)???

  ReplyDelete
 9. adhukkudhaan government school la padikkanum private school very very west....

  ReplyDelete
 10. உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார். இதே இந்த முதலமைச்சர் தான் குர்ஆனோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார். முறையான சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து சேனிடைசர் போன்ற கடவுளர்களின் துணை கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று பள்ளியை நடத்த முடியாதா என்ன? இப்படி அப்பட்டமாக safe game ஆடும் உங்களுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள். எதையுமே தட்டையாக புரிந்து எதிர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மண்டையில் கொஞ்சம் கூட அறிவு இல்லாத மானங்கெட்ட எதிர்க்கட்சிகளுக்கும் தனியார் பள்ளி ஆசிரியரிடம் இருந்து ஓட்டுக்கள் கிடைக்காது. மக்கள் மக்கள் என்று சொல்கிறீர்களே தனியார் பள்ளி ஆசிரியர்கள் மக்களின் சேர்த்தி இல்லையா ? போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி