பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2021

பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

 


சிவகங்கையில்                            அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.

மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.

40 comments:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
  2. இது வரை எல்லாம் கற்பனை இனிமேலும் கனவு

    ReplyDelete
    Replies
    1. மத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் வாயாலே வடைசுட்டு(விரைவில்.. விரைவில்.. என்று) தற்போது உபரி எனச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டீர்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளை நெருங்கி. அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் வழக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த வழக்குகளுக்கு முடிவ வரவிரும்பாமல் அதனை சாக்கு சொல்லி வருடங்களை இழுக்குறீர்கள். எப்படியோ ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அரசின் வேலைவாய்ப்புதான் வழி. அதையும் சென்ற ஆண்டுகளில் குறைப்பதற்கான அரசாணை வெளியிட்டு குறைத்துவிட்டு இப்போது காலிப்பணியிடங்கள் இல்லை என உருவாக்குகிறீர்கள். விரைவில்... விரைவில்.... விரைவில்.... தேர்தல் தேதி... அதிமுக அரசு வந்தால் தேர்வு வைத்து அதில் நாம் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி கடினமாக உழைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் சான்றிதழ் காலாவதியானதுதான் மிச்சம்.

      Delete
  3. மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தும் 7100 உபரி ஆசிரியர்களா ?

    ReplyDelete
    Replies
    1. 7 years a oru posting kuda podama innum ubari soldrare athukku no posting for tet na ellarum vera velaya poi pakkalam ...oru asiriyara itha vida entha government um kevalama nadathathu😤😤😤

      Delete
  4. Sengottaiyan nu pera kettle kadupa varuthu vela kedaikitho illayo ivan oruthanukaga mattumavathu admk thothu poganum illati ivan mattumavathu thothu pogaum

    ReplyDelete
  5. Kalviseithi நியூஸ் fake see minister பேட்டி..... don't edit news

    ReplyDelete
  6. கல்விச் செய்தியில் போடப்பட்டுள்ள செய்தி இந்த கல்வி செய்தியின் சொந்த கருத்து.மான் அமைச்சர் இப்படி பேட்டி கொடுக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. செய்தித்தாள்களில் வந்துள

      Delete
  7. அவர் ஆசிரியர் தேர்விற்கான அட்டவனண பிப் 15 ஆம் தேதிக்குள் வெளியிடபடும் என்றுதானே கூறினார்

    ReplyDelete
    Replies
    1. பிப்ரவரியில் 13தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு பணி நியமனம் ௭ன செய்தி தாள்களில் வந்துள்ளது

      Delete
  8. Senkottai January end la erunthu
    Epo February 13ku poitiya

    13th vanthu Ketta march 15th nu solluva

    Worthless pice nee suitable illatha minister

    ReplyDelete
    Replies
    1. கடந்த மாதம் ஜனவரி இறுதிக்குள் தெரிவானவர்கள் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார் இப்போது பெப்ரவரி 13 மீண்டும் எப்போதோ இதேபோல் இந்த அமைச்சரை நாமும் ஒன்று சேர்ந்து நாம் எப்போதோ அமைச்சராக முடியுமா என யோசிக்க வைக்க வேண்டும்

      Delete
  9. Kalviseithi website very worst...

    ReplyDelete
  10. Sengottai. Eni un vallnalula epothum education minister aka mudiyathu

    So erukura entha konja kaalthula nallathu senjittu po

    Engaloda sapatha vankikatha

    ReplyDelete
  11. better we can give chance to dmk they will give posting

    ReplyDelete
  12. Minister epdi excess pathi sollala kalviseithi comment poda epdi solludhu

    ReplyDelete
  13. Admk inuma azhula athu kandippa natakkum veravil

    ReplyDelete
  14. Thu thu daily தினமும் ஒரு கதை செத்த பயலே நார பயலே

    ReplyDelete
  15. Highmarks.posting.podu.late....................panadha,,....................waste.admk.realminisear.

    ReplyDelete
  16. Educationministear.,.,.)waste.),,.,...................toteal.waste.

    ReplyDelete
  17. pongada Mittal admingala
    thappu thappa podathingada

    ReplyDelete
  18. Oru manusan indha oru manusan 7varusham ah viraivil viraivil nu soli soliye 2 latcham pera namba vachu kaluthu arukaruna evlo talent ah iruparu..... Yu r great mstr ministr sir... Keep it up....

    ReplyDelete
  19. Epo posting poduvinga epo attavanai veliyiduvinga?? amaichar answer: February 30 February 30 February 30

    ReplyDelete
  20. Sathiyama soldren admk perum tholvi adaivathu entha thurai endral athu pallikalvithurai moolamagave.athum namma kalvi amaicharale enbathu 100% illai illai 234% unamai ennudaya karuthinai yetrukolbavargal yetrukollalam ethirppavargal ennai thittalam

    ReplyDelete
  21. Epo posting poduvinga epo attavanai veliyiduvinga?? amaichar answer: February 30 February 30 February 30

    ReplyDelete
  22. Kindly posting for 2013 tet passed candidates
    Age seniority list

    ReplyDelete
  23. நிதி சுமை 1400 கோடி,இருக்கும்போது இலவசம்,பொங்கல் பரிசு,?எல்லாம் தேர்தல் கருதியே,பணி நியமனம்?

    ReplyDelete
  24. 5 varusama ularum ivarumela oru case file panni waita vadhadunum.poi mela poi sollum ivaridam en press meeting edukiranga.

    ReplyDelete
  25. உன்னை அவர் நைட்டு மாப்பிலிருந்து இருப்பார் அதான் தெரியாம சொல்லிட்டார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி