அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி - உடனே பதிவு செய்யுங்கள். - kalviseithi

Jan 30, 2021

அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி - உடனே பதிவு செய்யுங்கள்.

 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, போட்டி தேதி ஞாயிற்றுக்கிழமை 31 ஜனவரி 2021க்கு மாற்றப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம். பதிவு செய்யாதவர்கள், தயவுசெய்து பதிவு செய்யுங்கள்


வினாடி வினா போட்டி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி40 வழங்கும் வினாடி வினா போட்டி நேரடியாக கல்வி40 மூலம் நடத்தப்பட உள்ளது .


3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்படும். 


முதல் மூன்று இடங்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்துக் கொண்டிருகின்றன. 


போட்டி நடைபெறும் நாள்     : 31.01.2021 ஞாயிற்றுக்கிழமை

போட்டி நடைபெறும் நேரம்  : 2 pm

போட்டிக்கான தலைப்பு: பொது அறிவு


போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள்,நேரம்  : 31.01.2021,1.59PM


போட்டிக்கு பதிவு செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். ஆப் (APP) முகப்பு பக்கத்தில் கிடைக்கும் இணைப்பைப் பயன்படுத்தி பதிவுசெய்க

 http://bit.ly/3sMu3O8


தொடர்புக்கு:

1) 9043572962 

2) 9094304486 

3) 7339579740

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி