கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் ’2 ஜிபி டேட்டா’ வழங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2021

கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் ’2 ஜிபி டேட்டா’ வழங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

 

G.O No : 4 , Date : 11.01.2021 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ’2 ஜிபி டேட்டா’ வழங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு.



8 comments:

  1. What happened Assistant professor post that we have applied during 2019.I kindly request you to do quickly.All of us want to know the status of TRB post

    ReplyDelete
  2. College students yaarum ADMK ku vote podaathinga frds. Aparam padichi mudichittu 50 years aanalum job poda maatanunga.... Think before you leap...

    ReplyDelete
  3. Idhu votukaga seyura tricks,school pasangaluku I'lla indha offer only for young voters nambi yemaradinga pinadi Vela kedaikama engala mari kasta padanum don't vote for admk

    ReplyDelete
  4. மிக அருமையான கருத்து உண்மையும் இது தான் இன்று ஒட்டு போட்டால் நாளை வேலை இல்லை சிந்தித்து செயல்படுங்கள் மாணவச்செல்வங்களே இது போன்று 2GP NET இலவசமாக மாணவர்களை படிக்காமல் கவனத்தை சிதறடித்தால் அவன் நன்றாக படித்து நாளை வேலை கேட்கமாட்டான் மிக அருமையான யோசனை ஏற்கனவே படித்தவர்களுக்கும் வேலை இல்லை இனி யாரும் படிக்கப்போவதும் இல்லை படித்தாலும் வேலை கிடைக்கபோவதும் இல்லை என்பதே இந்த இலவசத்தின் மறைபொருள் சிந்தித்து செயல்படுங்கள்

    ReplyDelete
  5. 2GB ku aasai pattu life spoil pannikatheenga frnds. Admk ku vote potatheenga

    ReplyDelete
    Replies
    1. அரசு கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ள திட்டம்தான் ஆனால் பெரும்பாலும் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு நடத்துவதே இல்லை ஆனால் விரிவுரையாளர்களுக்கு ஊதியமே வழங்காத போதும் கூட தங்களின் சொந்த செலவில் செம்மையாக ஆன்லைன் வகுப்பு நடத்தினாலும் அண்ணாமலை பணிநிரவல் பெற்ற உதவி பேராசிரியர்கள் அணைவரும் ஜாதி அடிப்படையில் விடைத்தாள் மதிப்பீட்டில் மதிப்பெண் வழங்குவதால் படித்த மாணவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்

      Delete
  6. அரசு கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ள திட்டம்தான் ஆனால் பெரும்பாலும் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு நடத்துவதே இல்லை ஆனால் விரிவுரையாளர்களுக்கு ஊதியமே வழங்காத போதும் கூட தங்களின் சொந்த செலவில் செம்மையாக ஆன்லைன் வகுப்பு நடத்தினாலும் அண்ணாமலை பணிநிரவல் பெற்ற உதவி பேராசிரியர்கள் அணைவரும் ஜாதி அடிப்படையில் விடைத்தாள் மதிப்பீட்டில் மதிப்பெண் வழங்குவதால் படித்த மாணவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் எனவே அன்லைன் வகுப்புகளை ரத்து செய்த நேரடி வகுப்பும் தேற்வும் நடத்தினால் மட்டுமே அரசு கல்லூரி மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும்

    ReplyDelete
  7. கல்வி துறை நாசமா போச்சு, நாமதான் உஷாரா இருக்கோணும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி