முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் வகுப்பு ஜன.20-ம் தேதி தொடக்கம்.: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு. - kalviseithi

Jan 19, 2021

முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் வகுப்பு ஜன.20-ம் தேதி தொடக்கம்.: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு.அரசு, அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிப்பு ஜனவரி 20-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 


உடல் தகுதி தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை நடத்துவது அவசியம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி