ADW - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2021

ADW - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.


தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் / காப்பாளர்களை 12.01.2021 அன்று சைதாப்பேட்டை நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதிக்கு அழைத்துவர சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி கலந்தாய்வுக்கு கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் கட்டாயமாக முகக்கவசம் , அடையாள அட்டை அணிந்து வரவேண்டும். கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நபர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் மற்ற யாருக்கும் கலந்தாய்வுக்கு செல்ல அனுமதியளிக்கப்படாது. மேலும் , சமூக இடைவெளியை பின்பற்றியே இருக்கையில் அமரவேண்டும் , காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு உள்ள நபர்கள் தனியறையில் மட்டுமே இருக்கவேண்டும் என்ற விவரத்தினையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவித்திட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.


ADW HM Promotion Counselling Letter - Download here...



2 comments:

  1. Thank you adw department and kalviseithi....

    Next sgt adw counseling

    ReplyDelete
  2. " பள்ளிக்கல்வி துறையில்"
    பணியிட மாறுதல் கலந்தாய்வு
    சீக்கிரம் நடத்துங்கோ,
    ... எல்லாத்தையும் மகிழ்வோடு(நிர்வாக மாறுதல்)
    நிர்வாக மாறுதல்)
    வேடிக்கை பார்க்கும் ஆசிரியர் சங்க
    நிர்வாகிகள் வாழ்க!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி