பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு. - kalviseithi

Jan 12, 2021

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு.

 

மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு வைக்கப்பட்ட போதிலும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 


பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி தமிழகம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம் தெரிவித்தனர். 


95 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருப்பதால் முதல்-அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 comments:

 1. Part time teachers ku tha ippa niriya work scl clean Panni irrukanu parkaveandum mail send Panna veandum, students ku help Panna veandum, books note distribution Panna veandum.. questions type Panna veandum, practical thinks order Panna veandum, lab maintain Panna veandum..peeumaikgha sollala oru silar engala pathi thapa comments pandranga plz avoid pannuga idhukum yaravadhu comments pannidathinga..engaluku salary mattum tha varum.attendance maintain pandranga leave pota full salary kidikadhu engaluku bonus kdiyadhu..😭😭😭

  ReplyDelete
  Replies
  1. Last Vara Aya velai or edupudi work idha tha parthukitu irrukinga .. students ku teacher a padam nadatha veandum nu oru words varala...oru velai lower class ku mattum tha class edupingala..sari edho onnu kodukara salary ku olunga veliya parunga engaloda varipanam

   Delete
 2. எங்கள் பள்ளியில் இவ்வாறு வேலை வாங்குவதில்லை வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் மதியம் 1 மணிக்கு கிளம்பிடுவாங்க. நீங்க சொல்ரமாதிலாம் வேலை வாங்குவதில்லை. ஆனால் சக ஆசிரியைகள் அவரிடம் அவர்கள் வேலையை தலையில்கட்டிவிடுவார்கள். பாவம்தான்

  ReplyDelete
  Replies
  1. Neega solurdhu tha unmai part-time part time sollitu engaluku enga thaliyula Ella work kattituvanga... afternoon 1 clock illa evg 4:30 ku tha porom....

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி