''ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் குறித்த அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் அருகே கொங்கர்பாளையத்தில், அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை, தேர்தல் கமிஷன் வெளியிட்டதும், பொதுத் தேர்வுக்கான முடிவு மேற்கொள்ளப்படும். தேர்தல் சமயத்தில், சில பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக இருந்தால், அங்கு தேர்வர்கள் செல்ல வேண்டியிருக்கும். அதனால், தேர்தல் நாள் மற்றும் தேர்வு நாட்களை அறிந்து, பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும்.
தேர்தல் பணியில் விலக்கு கோர விரும்பும், 55 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் கமிஷனிடம் தெரிவித்தால்தான் சரியாக இருக்கும். தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப் படவில்லை. பள்ளி திறந்தபின், காலி பணியிடங்களை அறிந்து, ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த ப்படும். ஆசிரியர் காலிப்பணியிட அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். கோவையில் கல்வி அதிகாரி, தனியார் பள்ளியில் நிதி பெற்றதாக, புகார் ஏதும் வரவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Vanthal sari good news
ReplyDeleteEntha base la job nu sollunga sir
ReplyDeleteAnnual planner ah? Then yesterday you said filling teachers vacancies soon, nee exam vachi, result announce panning, posting podradukulla 1000 case vandu, next 2 years will be finished, useless gov
ReplyDeleteஅவர் விரைவில் வெளியிடப்படும் என்றுதானே கூறினார்
ReplyDeleteFake...
ReplyDelete7 வருசமா போடாத போஸ்டிங்க இந்த இரண்டு மாதத்திற்குள் போட்டுவிடுவார். எல்லாரும் விரைவில்... விரைவில்.... விரைவில்.... விரைவில் நிரப்பப்படும். பள்ளிக்கல்வித்துறை யை நாடே திரும்பிப் பார்த்து எல்லோரும் உலக அளவில் கழுத்துவலி ஏற்பட்டு மருத்துவமனையில்.
ReplyDeleteஇந்த ஆட்சியில் அனைத்திலும் மாற்றங்களைச் செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தான். பலனடைந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் புரட்ட, கொடுக்க முடிந்தவர்கள் தான். ஒரு உதாரணம். இதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு பல வருடங்களாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வயது அதிகமானோருக்கும் வாழ்வளிக்கும் வகையில் கிடைத்துக் கொண்டிருந்தது. இதில் மாற்றங்களைச் செய்து நேரடி நியமனம் என்றார்கள். அதாவது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டுமாம். அதைப் பார்த்து விண்ணப்பிப்பவர்களில் யார் அதிக தகுதியை(???????) வைத்துள்ளார்களோ அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமாம். இது நீதிமன்றம் மூலமாக பெற்ற மகத்தான தீர்ப்பு. இதை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். இதிலும் ஏழைகள் அரசு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டு கட்சியில் இருப்போருக்கு அதிலும் பணம் புரட்டும் சக்தி படைத்தோருக்கு இப்படி தான் வாய்ப்புள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு எப்படி தயாரானார்கள் என்பதும் இதற்கு முன்பும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று ஆசிரியர் பணியிடங்களிலும் வெய்ட்டேஜ் முறையைக் கொண்டுவந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல திறமையானவர்களாக இருந்து தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தற்போது உள்ள கல்வி முறையில் நிறையபேர் தனியார் கல்லூரிகளில் இன்டர்நெல் மார்க் போடப்பட்டு நல்ல மதிப்பெண் சதவீதம் வைத்திருப்பவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த அரசால் தடுக்கப்பட்டுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே போய் 40 வயதிற்கும் மேலானவர்களுக்கு இனி வேலை இல்லையாம். இதனை எந்த கோவிலில் சென்று முறையிடுவது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களால் ஏழைகளின் கனவு எப்படி தகர்க்கப்படுகிறது என்று. இவை அனைத்தும் உண்மையா என்பதை தயவு செய்து அனைவரும் சிந்தித்துப்பார்த்தால் போதும்.
ReplyDelete100% sari
DeleteSuper. மிகவும் சரியாக சொன்னீர்கள்
Deleteதேர்வு அட்டவணையா?மறுபடியும் முதல்ல
ReplyDeleteஇருந்தா?
பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வந்துவிடும் அதன் பின்பு இந்த அரசால் எவ்வாறு புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியும் இந்த அறிவிப்பும் வழக்கம்போல் ஏமாற்று வேலை தானா
ReplyDeleteEnna thaan solraru amaichar.always confusing
ReplyDeleteExam time table la namaku attaivanai nu solraru
ReplyDeletePart time teacher naga irukom
ReplyDeleteY r u replying like that in all topics r u want to irritate others normal teacher posting la kuda yen part time teachers nanga irukomunu podringa it's not a joke it's all life, mind it,first of all kalviseithiya edu minister pakka poradhu I'lla avurta nera Manu kudunga ellathulayum epdi venumunu podadinga irrelevant a
Deleteஅட நீங்க வேற பா அவனே Part time டீச்சர் கிடையாது. சும்மா கடுப்பேத்துறான்
Delete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Ama part time teacher naga irukom
DeleteAma life fulla ninga part time teacher
DeleteEppaum ithai thanne solkirar intha smachar
ReplyDeleteAvane oru paithiyam ippadithan viraivil nu solliye 5 varusatha ottitan
ReplyDeleteHi
ReplyDeleteWeightage posting opportunity iruka
ReplyDelete2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் B.Ed வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப் பட வேண்டும்
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் B.Ed வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப் பட வேண்டும்
ReplyDelete12th பாடங்கள் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு தேர்வு மட்டுமே. ஆனால் 1முதல் 10 பாட ஆசிரியர்களுக்கு மட்டுமே இரண்டு தேர்வு இது எந்த வகையிலும் நியாயமில்லை
Correct
Deletecorrect
DeleteViraivil endral eththanai varudangal therinthavargal pathil kooravum
ReplyDeletePart time teacher pathi pesa matriga
ReplyDelete82 to 89 varaikum edutha vangaluku vaipu iruka sir
ReplyDelete82 to 150 mark's varaikum yellarum = thanga
ReplyDeleteHow it will be equal da dai?
Delete82 pass mark 150 pass mark
Deleteஆசிரியர் பணிக்காக படித்து முடித்து பணிக்காக காத்திருக்கும் நாம் மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் முன்னேற்றத்தைக்கான முடியும்
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்,
ReplyDeletePG TRB தமிழ் & கல்வியியல்
தர்மபுரி
03.01.2021 முதல் வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது.
(Achieved state 2nd last Batch)
Contact :9344035171
English PG trb coaching iruntha solunga sir
ReplyDeleteEnimel posting poda mataka election la matratha kudukall ple makale
ReplyDelete