கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2021

கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை

 தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை - தனியார் கல்லூரி பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு.


6 comments:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
    Replies
    1. அடேய் யாருடா நீ எரிகிற வீட்டில் பிடுங்கின கதையா, எந்த நியூஸ் போட்டாலும் பின்னாடியே வர்ற அட்வர்டைஸ்மென்ட் தூக்கிக்கிட்டு 😂😂😂

      Delete
  2. கௌரவவிரிவுரையாளர்கள் நியமனம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தங்களுக்கு வேண்டபட்டவர்களையே எந்த இட ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல் நியமனம் செய்கிறார்கள்.அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களை பணிநிரந்தரம் செய்வது முட்டாள்தனம்.

    ReplyDelete
  3. கௌரவவிரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்யும்போது துப்புரவுப் பணியாளர்களையும் 8 ஆண்டுகளாக பணியாற்றிய தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களையும் ஏன் பணிநிரந்தரம் செய்யக்கூடாது.

    ReplyDelete
  4. Guest lecturers with ugc qualification only get permananent not all

    ReplyDelete
  5. இது அருமையான முடிவு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி