CPS ஒழிப்பு இயக்கம் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2021

CPS ஒழிப்பு இயக்கம் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள்.



*CPS ஒழிப்பு இயக்கம் TELEGRAM  குரூப்பில்

*இதுவரை 47250 அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள்/காவலர்கள் தன்னெழுச்சியாக இணைந்துள்ளனர்.


CPS ஒழிப்பு இயக்கம் அனைவரையும் அனைத்து சங்கங்களையும் CPS ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையின் பால் ஈர்த்திருக்கிறது.


*CPS அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் மனதில் தன்னெழுச்சியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.


*TELEGRAME குரூப்பின் தற்போதைய 47250 என்ற  எண்ணிக்கை அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.


*போராடுபவர்களின் எண்ணிக்கையே மனமாற்றத்தை உருவாக்கும்


 *ஒரு இலட்சமாக1,00,000 இந்த எண்ணிக்கையினை உயர்த்திட CPSஅரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.


*தன்னெழுச்சியாக உடன் பணிபுரியும் CPS ஊழியர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்போம் நண்பர்களே..!!!


🚫CPS ஒழிப்பு குரூப்பில் இணைவதற்கு  முதலில் Telegram app இன்ஸ்டால் செய்ய வேண்டும் பின் குரூப்பில் இணைய வேண்டும்.


இதற்குகீழ் குறிப்பிட்டுள்ள இரண்டு லிங்கையும் வரிசையாக ஒன்றன் பின்  ஒவ்வொன்றாக கிளிக் செய்ய வேண்டும். 🚫


 Step 1:


https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger


 Step 2:

  டெலிகிராம் ஆப் டவுன்லோடு செய்தபின் CPS ஒழிப்பு இயக்கம் குரூப்பில் இணைவதற்கு கீழ்கண்ட Link-ஐ கிளிக் செய்யவும்.


https://t.me/joinchat/PjyGwA_wxaWHeHM_9uxkfg



*உங்களால் முடிந்த அளவு CPS ஊழியர்கள் அனைவருக்கும் பகிரவும்.* படித்தது முக்கியமில்லை CPS நண்பர்கள் அனைவருக்கும் பகிர்வோம்!


நாம் இணைவோம் பின் நம்மால் முடிந்த அளவு CPS அரசு ஊழியர் ஆசிரியர்களை ஒருங்கிணைப்போம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி