பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்! - kalviseithi

Jan 14, 2021

பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!


பள்ளிகள் 19.1.2021 அன்று திறக்கவும் மற்றும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet சுகாதார துறையின் மூலம் பெற்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு 10 Multivitamin tablet மற்றும் 10 Zinc tablet மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். இம்மாத்திரைகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து பார்வை 2 ல் உள்ள கடிதத்தில் மாவட்ட வாரியாக அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet வழங்க மாவட்ட வாரியாக விவரங்கள் இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது.


( இணைப்பு : தமிழ்நாடு மருத்துவ பணிகள்கழக மேலாண்மை இயக்குநரின் கடிதம். )


DSE Proceedings - Download here...No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி