TNPSC தேர்விற்கு தயாராவோம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2021

TNPSC தேர்விற்கு தயாராவோம்.

 


இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் முழு விபரம்.

94 வது சட்ட திருத்தம்

பழங்குடி நலத்துறை அமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க பீகாரை விடுவித்து அதனை ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கராக விரிவுபடுத்தியது . இது இப்பொழுது , புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகியவற்றிற்கு பொருந்தும் . 

95 வது சட்ட திருத்தம்

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு விரிவாக்கப்பட்டது மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கு மக்களவையில் பிரத்யேக பிரதிநிதித்துவம் அளிப்பது மற்றும் மாநில சட்டமன்ற கூட்டங்களை மேலும் பத்து ஆண்டுகள் வரை விரிவுபடுத்துவது அதாவது 2020 ஆம் ஆண்டு வரை ( உறுப்பு 334 ) 

96 வது சட்ட திருத்தம்

ஒடியா -வை ஒரியா என மாற்றி ஒரியா மொழியை எட்டாவது அட்டவணையில் ஒடியா என்று உச்சரிக்கப்பட்டது . 

97 வது சட்ட திருத்தம்

ஒரு அரசமைப்பு அந்தஸ்து மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது . உறுப்பு 19 - ன் கீழ் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதற்கான ஒரு அடிப்படை உரிமையை அளிக்கிறது . இது உறுப்பு 43 - பி - ன் வாயிலாக கூட்டுறவு சங்கங்களின் மேம்பாட்டிற்காக புதிய மாநிலக் கொள்கையின் வழிகாட்டு கோட்பாடுகளை சேர்த்துள்ளது . இது ' கூட்டுறவு சங்கம் ' ( உறுப்பு 243 - ZH to 243 - ZT ) என்ற தலைப்பின் அரசமைப்பில் புதிய பகுதி IX- பி ஐ சேர்த்துள்ளது . 

98 வது சட்ட திருத்தம்

ஹைதராபாத் - கர்நாடகா மண்டலத்தை மேம்படுத்துவதற்கு கர்நாடக ஆளுநருக்கு தரப்படும் அதிகாரம் . 

99 வது சட்ட திருத்தம்

இது தேசிய நீதி ஆணையத்தை நிறுவுவதற்காக வழங்கப்பட்டது . இந்த திருத்தச்சட்டமானது இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையில் நில எல்லை ஒப்பந்தம் ( LBA ) ஆகும் . 

100 வது சட்ட திருத்தம்

பொருள்கள் மற்றும் சேவை வரி.

101 வது சட்ட திருத்தம்

பின்தங்கிய வகுப்புகளின் தேசிய ஆணையத்திற்கு அரசமைப்பு தகுதி . 

102 வது சட்ட திருத்தம்

பொது வகுப்பினருக்கு பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு .

முழுவதும் காண

இங்கே சொடுக்கவும்

குரூப் 4 - 1000 வினா விடை காண

இங்கே சொடுக்கவும்

Jan 2021 CA and Unit 8 Question Bank

Click Here to download pdf

CA 2020 Apollo Study Centre

Touch here


1 comment:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி