”என் தந்தைக்கு பணி நிரந்தர ஆணை வழங்குகள்!” - முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் சிறுவன் - kalviseithi

Feb 8, 2021

”என் தந்தைக்கு பணி நிரந்தர ஆணை வழங்குகள்!” - முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் சிறுவன்

 


சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில் ,  சிறுவன் தனது தந்தைக்கு பணி நிரந்தர ஆணை வழங்க தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக கூறி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் வரும் அந்த சிறுவன் தனது பெயர் சிபிசெல்வன் என்றும், தனது தந்தை பெயர் தனகோபால் என்றும் கூறியுள்ளான்.  தொடர்ந்து தனது தந்தை மூன்று அரை நாட்கள் மட்டும் பள்ளிக்கு வேலைக்கு செல்வதாகவும், அதனால் வரும் வருமானம் தங்களுக்கு போதவில்லை என்றும், ஏதாவது வாங்க வேண்டுமென்றால் கூட அதற்கு காசு இருப்பதில்லை என்றும் கூறுகிறார். மேலும் தான் ஏழாவது படிப்பதாகவும் தனது சகோதரி கல்லூரி படிப்பதாகவும் ஆனால் அதற்கு போதிய பண வசதி அவர்களிடத்தில் இல்லை என்றும், ஆதலால் பகுதி நேரமாக பணிபுரிந்து வரும் தனது தந்தைக்கு பணி நிரந்தரம் வழங்குங்கள் என கூறி கண்ணீர் விட்டு அழுது தமிழக முதல்வருக்கு வீடியோவில் கோரிக்கை வைக்கிறான் அந்த சிறுவன்.


கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, வாழ்க்கை கல்வி உள்ளிட்ட கலைப்பிரிவு பாடங்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களாக 16,500 பேரை நியமித்தார். இவர்களுக்கு வாரத்தில் மூன்றரை நாட்கள் பணிநாட்களாக அறிவிக்கப்பட்டது. அதற்கு சம்பளமாக ரூ.5 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.


கடந்த 2017 ம் ஆண்டு 7 ஆயிரத்து 700 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்பட்டது. தற்போது கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று மேலும் 2,300 ரூபாய் ஊதிய உயர்வு அளித்து தற்போது சம்பளம் ரூ 10,000 மாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 12,000 பகுதி நேர ஆசிரியர்கள்பணிபுரிந்து வருகின்றனர்.

34 comments:

 1. Apadina tet pass pannavanga ellarum avanga ve2la irukara kutty pasangala vachi oru video eduthu pottu vidunga pa...

  ReplyDelete
 2. Aduthavaga kastatha kindal pana venam

  ReplyDelete
  Replies
  1. Appo TET pass pannavangalukku kastam illaiyaaa.. lusuuuu maari video podaran...

   Delete
  2. Sir ungaluku yena thevayo adha yarta kekanumo avaga kita keluga

   Delete
  3. Avanga enna pannalum intha government part time teachers i permanent pannave pannathu...

   Delete
 3. மீதி நாள் எல்லாம் எங்க ஊரு பொறுக்க போரராம்... பையனுக்கு தெரிள போல

  ReplyDelete
  Replies
  1. Neyelam manusa jenmamey illa

   Delete
  2. Yanna da mariyatahya peasu

   Delete
  3. Yanna da mariyatahya peasu

   Delete
  4. Kumar ne yega ooru poruka potiyo anga dha avarum poiruparu

   Delete
  5. nan class edukka poiten ji... nenga govt school la part time nu sillarathanama pichai edukkurathuku engayachum private school college poi olunga sambalam vangalam, aana nenga part time la oola kumbidu pottu

   Delete
  6. திரு. குமார் அவ‌ர்க‌ளே...ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் இய‌லாமையை,வ‌றுமையை கேலி செய்வ‌து மிக‌ அருவ‌ருக்க‌த்த‌க்க‌ விஷ‌யம்..
   அனைத்து ஆசிரிய‌ப் பெரும‌க்களும் ந‌ம்மை சூழ்ச்சிக‌ளாலும்,
   அதிகார‌த்தாலும் அழித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க‌ அர‌சுக்கு எதிராக‌ ஆர்ப்ப‌ரிக்க‌ வேண்டிய‌ தருண‌ம் இது..

   Delete
  7. varumaiyai yaarum keli seyyavillai... thaniyar palligalili thiramaikku erpa oothiyam kudukurathu, Arasu oothiyathai kaattilum kuraivu than, aanal vaalkaiyai oralavu nammal nadattha mudiyum, aanal paguthi nera velai endra ore oru thaguthi moolamaga anaivarin vaalvatharathai ivargaluku nam eppadi vitru kuduka mudiyum, thervu vaithu asririyarai therndheduppathu than sariyana anugumurau

   Delete
 4. அரசு பணி என்பது பலரின் கனவு ... சிறுவனுக்கு சமுக சூழல் தெரியவில்லை பேசுவது சரிதான்.. ஆனால் TET தேர்வு முடித்து பல ஆசிரியர்கள் மாதம் 7000, 8000 சம்பளம் வாங்குகிறார்கள் ... அவர்கள் பிள்ளைகள் இதே கஷ்டம் தான் படுகின்றனர்... அதற்க்கு அவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்களாமே... அவர்கள் நிலை என்ன.. அவர்களுக்கும் குடும்பம் இருக்கே.. பல ஆசிரியர்களுக்கு வேலையே இல்லை அவர்களின் நிலை என்ன... அவர்களுக்கும் குடும்பம் இருக்கே...

  ReplyDelete
 5. ethai anaivarum unara vendum thavaraga peasa vendam please

  ReplyDelete
 6. இந்த சிறுவனுக்காவது அப்பா இருக்காங்க. ஆனால் எங்க அம்மா?கணவனால் கைவிடபட்டவங்க 2013ல் tet pass பன்னாங்க இதுவரை வேலை இல்லை.இந்த சிறுவனோட அப்பா மாதம் இப்ப 10000வாங்கபோராரு?எங்க அம்மாவுக்கு நாங்க பெண்பிள்ளைகள் எங்கதேவை வறுமையை நினைத்த அழதான் வருது.

  ReplyDelete
 7. Namba kovam govt meladha irukanumey thavara oruthara oruthar porama pattu use illa

  ReplyDelete
  Replies
  1. அந்த சிறுவன் மேல் பொறாமை இல்ல சார் எங்க குடும்ப வறுமையை நினைச்சு வருத்தப்படுகிறேன்.அவ்வளவு தான்.எங்களுக்கு எப்பதான் விடிவு வருமோ???

   Delete
  2. அந்த சிறுவன் மேல் பொறாமை இல்ல சார் எங்க குடும்ப வறுமையை நினைச்சு வருத்தப்படுகிறேன்.அவ்வளவு தான்.எங்களுக்கு எப்பதான் விடிவு வருமோ???

   Delete
 8. வீடியோ ரெக்கார்டிங் , வீடியோ கிளாரிடி, சவுண்ட் குவாலிட்டி அருமை.. எப்படியும் இந்த மொபைல் விலை உயர்ந்ததாக தான் இருக்கும்.. இந்த குடும்பத்தின் எளிமை தெரிகிறது,வறுமை புரிகிறது.. பாத்து பண்ணுங்க மினிஸ்டர்... மினிஸ்டர்..

  ReplyDelete
 9. யாருக்கு தான் வறுமை இல்லை, கொரோனா காலத்தில் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ளனர் , யாரும் வசதியாய் இல்லை. ஆனால் இவர்கள் பகுதி நேர பணியாளர் என்ற போர்வையில் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாலாதவை ...வேலை நேரம் தவிர மற்ற நேரம் மற்றொரு வேலைக்கு செல்ல வேண்டும் , அதற்கு பெயர் தான் பகுதி நேர வேலை. அதற்கு தான் பகுதி ஊழியம் தரப்படுகிறது. ஆனால் அதுவே தகுதி என நீங்கள் நினைத்து கொண்டு வேலை கொடு வேலை கொடு என்று கூறுவது என்ன ஒரு நியாயம் ... தேர்வுக்கு படித்து கொண்டிருப்போர் நிலை என்ன ஆவது.. நீங்கள் படிக்கவும் செய்யாமல் அறிவையும் வளர்க்காமல் வேலை கேட்பது நகைப்புக்கு உள்ளதாய் ஆகிறது.

  ReplyDelete
  Replies
  1. Kumar sir nega genius dha sari nega ye inum job pola sir adha yedhuthu keka theriyam illa inum aduthava post ah pudugi andha post namba polam nu thiriyara sari onnu kekara spl teacher na yena nu theriyuma sari adhu irukatum tet yepa vandhuchi 15.11.2011 la go ana yega la appointment pana vandha g.o 11.11.2011 apo yena murai irudhucho adha dha follow panaga spl teacher ku exam vachadhu 2017 la mr kumar sir ne pota vote yaruku pota Jayalalitha mam ku potutu ipo edaapdi sir irukaru adha unala kekamudijadha periya arivu jeevi pola yela site layum vandhu na apadi ivaga ipdi nu aduthava mela porama padama unaku yena theva adha matum kelu sariya sir ne soilra rules partha 2000 ku mela appointment ana teacher la tet pass agala na yetho adhisiyama tet pass panita so yelathayum anupitu job kudu nu kekadha tet pass panavaga also yegaluku 5000 sambalam la vela kuduga nu ketadhu sevai seiyava one year ana labor law padi poratam panalam strike panalam nu dhana ketaga mothala ne aduthavaga life ah pathi asigama pesa unaku oru rights illa puriyudha social site la vandhu orutharuku support pani pesi sanda poda vaikara echa vela pandra idhala oru polappu anga ukandhu strike panadra group kuda tet teacher also support panitu irukaga avaga avaga neyamana korikai dha kekaraga sari 16000 posting ah anupitu ne poi thaiyal class yeduka poraya.

   Delete
  2. சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு வைக்க சொல்லி போரடுங்க, பகுதி நேர வேலைக்கு நீங்க எல்லாம் போய்கிட்டு இருகுறதாலா தான் அரசாங்கம் அந்த வேலைக்கு நிரந்தர பணியாளர்களை எடுக்குரது இல்ல. சிறப்பு ஆசிரியர்கலோ, சாதாரண ஆசிரியர்கள், இல்ல கல்லூரி கவுரவ பேராசிரியர்கள், யாரா இருந்தாலும் அரசுக்கு ஒன்னு தான், பகுதி நேரமா அவங்கள வேலைக்கு எடுத்து ஏமாத்துறது,இதுநாள அவங்க அந்த vacancy create பண்ணுறது இல்ல, சும்மா மாசம் 8000 10000 அப்படினு கூலி குடுத்து ஏமாத்துறாங்க. நீங்க வேற வழி இல்லைனு போறிங்க. கடைசி வரைக்கும் அரசாங்கம் அந்த வேலைக்கு நிரந்தர பணியாளர் எடுக்க மாட்டாங்க, இது தான் உண்மை. ஏற்கனவே அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை அடிவாங்கிருச்சு. இனிமேல் சொல்லவே வேண்டாம், கொரோனா சேர்க்கை எல்லாம் சும்மா, fees கட்டாமா இருக்க மக்கள் அங்க சேப்பாங்க, நான் அரசு வேலைல இல்ல அப்படினு என் வாழ்க்கை சீரழிகிறது, வாழ்வாதாரம் இல்ல, நல்ல செய்தி வருகிறது அப்படினு சொல்லிட்டு திரியல, என்னால முடிஞ்ச ஒரு தனியார் பள்ளியில வேலை பாக்குறேன், trb யில போன முறை 80 மார்க் வாங்கினேன், ஆன போக முடியல, அதுக்காக எனக்கு சீனியாரிட்டியில வேலை குடு, கருணை அடிப்படையில் வேலை குடுனு கேட்டுட்டு இருக்க முடியுமா, அடுத்த பொழப்பு என்னவோ அதான் பாக்கணும், இதுல பசங்கள பேச விட்டு சிம்பதி create பண்ண கூடாது. யாருக்கு தான் வறுமை இல்ல, இந்த கொரோனா காலத்துல 10 மாசம் சம்பளம் இல்லாம, அரை சம்பளத்தொட மக்கள் வாழ்ந்து வராங்க, எல்லாருமே இப்படி விடியோ போட்டா என்ன ஆகும்.

   Delete
  3. Kumar sir ok nega soilradhelam ok avaga 10 varusama andha job poi lifela ine yedha job poga mudiyadha situation la irukaga avaga pota posting 16 thousand something ipo irukaradhu verum 12000 something avagala permanent pana kandipa 4000 to 5000 vacancy varumla so adhuku oru chance irukula adhukaga yelarayum anupuga nu soina kastam sir avagaluku family iruku yosiga 10 varusama kastapatrukaga. Namba kovam govt mela dha irukanum.idhuku oru vali pananum

   Delete
  4. ithu dmk admk yaru vandhalum thodarum, nama than vilippa irukkanum,

   Delete
 10. Part time teacher indha eluchi Tha namuku vida veandam 12000 Peru seardhu porada veandum ellarumay aluvom pitchai edupom unna viradham irrupom ondraga seardhu poraduvom 40 age cross aiduchu ini exam saripattu varadhu Pvt job namuku kidikadhu Solla kastapatalum namba pandra job la irrudha knowledge poiduchu edhvdhu pannuga plz

  ReplyDelete
  Replies
  1. Yenda indha polappu polaikara ne part time teacher illa nu orukey theriyum da managetavaney

   Delete
 11. எங்கள் பள்ளியில் ஒரு parttime teacher இருக்கிறாள். நாக்கு 7 முழம் நீளும்.. 2 நிமிசத்துல ஒரு குடும்பத்தயே கெடுத்துரும் அந்த மூதேவி.. HM அவளை கண்டாலே கழிந்து விடும்.. அந்த ஊதாரி வரும் 3 நாள்களும் யாராவது ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்துரும்.. எதாச்சும் சொல்லி இழுத்து விட்டு போயிடுவா அந்த அகண்ட வாயச்சி.. அதைப் புரிந்து கொண்ட நாங்கள் அவள் வரும் 3 நாட்களும் எந்த ஒரு பள்ளி மீட்டிங்கும் நடத்த மாட்டோம்.. ஏன்னா மீட்டிங் ல எப்படியும் கலவரம் உண்டு பண்ணிருவா அந்த கொழுத்த பீ குண்டி அழகி.

  ReplyDelete
  Replies
  1. Nee vela pakara school la ne yendha latchanathula irupa nu unoda words la theriyudhu ne yela teacher nu poi soilitu thiriyadha

   Delete
 12. ஒரு ஆள் நீங்கள் கூறுவதுபோல் சண்டைக்காரியாக இருந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் இப்படி இருக்கிறார்களா? எவ்வளவு கணிப்பொறி வேலைகளை இரவு பகல் பாராமல் முடித்துக் கொடுத்து இந்த அரசால் கேட்கப்படும் புள்ளி விவரங்களையும் ஆன்லைன் வேலைகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது தெரியுமா?

  இந்த அரசு, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துள்ளது.... தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் வேலைக்கு வரவேண்டும் என்று கொண்டு வந்தார்கள். அதில் தேர்ச்சி பெற்ற பின்பு 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை இல்லை என்ற ஆணையை வெளியிட்டுள்ளார்கள்.... 7 ஆண்டுகளாக வேலையில்லாமல் செய்துவிட்டு இப்போது 40 வயதைக் கடக்க வைத்து வேலையில்லை என்கிறார்கள்... கேட்டால் வயது அதிகம் ஆகியதால் சரியாக வேலை செய்யமாட்டார்கள் என்கிறார்கள்... விரைவில்... விரைவில்... என்று கூறி வடை சுடும் இவர்கள் திறம்பட கல்வித்துறையை கொண்டுசெல்கிறார்களா?... சீனியாரிட்டி வேலையை ஒழித்தார்கள்... தகுதித்தேர்விலும் வேலைவாய்ப்பையும் ஒழித்துவிட்டார்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்கும் வேலையை ஒழிக்கிறார்கள்.. இதைப் பார்த்து யாராவது பொங்குகிறோமா????? பகுதி நேர ஆசிரியர்களை மட்டும் பார்த்து பொங்குகிறோம்?? உங்களுக்கானதை கேட்டாலும் கிடைக்காத இந்த ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி