மத்திய அரசு வேலைவாய்ப்பு _ முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - kalviseithi

Feb 4, 2021

மத்திய அரசு வேலைவாய்ப்பு _ முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி இந்திய ரிசர்வ் வங்கியில் 322 இடங்கள் காலியாக உள்ளன . முதுநிலைப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பணியிடங்கள் விவரம் : 1.Officers in Gr.B ( DR ) - General : 270 இடங்கள் . சம்பளம் : 35 , 150-62,400 . வயது வரம்பு : 1.1.2021 தேதியின்படி 21 முதல் 30 க்குள் . தகுதி : முதுகலை பட்டப்படிப்பில் ( டெக்னிக்கல் ) 60 % மதிப்பெண்களுடன் ( எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு 50 % மதிப்பெண்கள் ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 2. Officersin Gr.B ( DR ) -DEPR : 29 இடங்கள் . சம்பளம் : < 35,150 62,400 . வயது வரம்பு : 1.1.2021 தேதியின்படி 21 முதல் 30 க்குள் . தகுதி : Economics / Econometrics / Quantitative Economics / Mathematical Economics / Integrated Economics / Finance ஆகிய பாடங்களில் 55 % மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் ( எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு 50 % மதிப்பெண்கள் ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 3. Officers in Gr.B ( DR ) - DSM : 23 இடங்கள் . சம்பளம் : < 35,150-62,400 . வயது வரம்பு : 1.1.2021 தேதியின்படி 21 முதல் 30 க்குள் . தகுதி : Statistics / Mathematical Statistics / Mathematical Economics / Statistics & Informatics / Applied Statistics ஆகியவற்றில் 55 % மதிப்பெண்கள் ( எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு 50 % மதிப்பெண்கள் ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் , எஸ்சி / எஸ்டியினருக்கு 5 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும் . ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் . சென்னை , கோவை , ஈரோடு , மதுரை , விருதுநகர் , சேலம் , நாமக்கல் , திருச்சி , திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும் . கட்டணம் : பொது / ஓபிசி / பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு 1850 / ( எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு ₹ 100 ) , விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.2.2021 . 

1 comment:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி