ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2021

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 

பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளதாக கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.


Source : Dinakaran News

69 comments:

  1. மறுபடியும் முதல்ல இருந்தா.....

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
      இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
      இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

      Delete
    2. அரசுப்பணி என்பது ஏழைகளுக்கு வாழ்வில் முன்னேற்றத்தைக் கொடுக்கக்கூடியது. அந்த வாய்ப்பை கடின உழைப்பில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கடந்தும் ஏமாற்றி விட்டு செல்லுகிறீர். நீங்கள் கூறிய அதே வார்த்தை விரைவில்.... விரைவில்.... விரைவில்....

      Delete
    3. Fully corruption department Trb board only last five years all posting

      Delete
  2. APRAM YEN FEB 13 KULLA POSTING PODUREN NU SONNINGA
    ENGALODA VAYITHERICHAL UNGALAI SUMMAVE VIDATHU
    NAASAMA POGA
    UNGA VAAI PESA MUDIYATHA ALAVUKKU YARAVADHU SEIVINAI THAN SENJU VAIKKANUM NASAMA PORAVANGALE

    ReplyDelete
    Replies
    1. உண்மை பெப்ரவரி 13-ஆம் தேதி காத்துக் கொண்டிருந்தோம் அதற்கும் தற்போது பதில் கிடைத்துவிட்டது இதேபோல் இந்த ஆட்சிக்கு நாம் முடிவு கட்ட வேண்டும் நம்முடைய பாவம் சும்மா விடாது

      Delete
  3. Pse give permission for govt aided school

    ReplyDelete
    Replies
    1. இந்த அரசு, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துள்ளது.... தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் வேலைக்கு வரவேண்டும் என்று கொண்டு வந்தார்கள். அதில் தேர்ச்சி பெற்ற பின்பு 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை இல்லை என்ற ஆணையை வெளியிட்டுள்ளார்கள்.... 7 ஆண்டுகளாக வேலையில்லாமல் செய்துவிட்டு இப்போது 40 வயதைக் கடக்க வைத்து வேலையில்லை என்கிறார்கள்... கேட்டால் வயது அதிகம் ஆகியதால் சரியாக வேலை செய்யமாட்டார்கள் என்கிறார்கள்... விரைவில்... விரைவில்... என்று கூறி வடை சுடும் இவர்கள் திறம்பட கல்வித்துறையை கொண்டுசெல்கிறார்களா?... சீனியாரிட்டி வேலையை ஒழித்தார்கள்... தகுதித்தேர்விலும் வேலைவாய்ப்பையும் ஒழித்துவிட்டார்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்கும் வேலையை ஒழிக்கிறார்கள்.. இதைப் பார்த்து யாராவது பொங்குகிறோமா????? பகுதி நேர ஆசிரியர்களை மட்டும் பார்த்து பொங்குகிறோம்?? உங்களுக்கானதை கேட்டாலும் கிடைக்காத இந்த ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்.

      Delete
  4. சும்மா சொல்லுங்க 1000000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று
    அது உங்களோட தொழில் தானே

    ReplyDelete
  5. innum ethanai nalaikku sollap pora. sollu sollu

    ReplyDelete
  6. Aided school ku aavathu permission kudunga ..cancel GO 165

    ReplyDelete
  7. Eppaditha solvengannu muthalye theriume telivana pathil eppavumea varathu...

    ReplyDelete
  8. Cancel 165 GO give permission sir

    ReplyDelete
  9. Padichavanga valkaila vilayadathinga
    Neenga urupuduva Mataaan sengottian

    ReplyDelete
  10. Affected people pls comment to show ur conditions

    ReplyDelete
  11. avan petti kodukkum pothey serupala adikanum, avan kitta inimel yevanum petti yedukka koduathunu solli tholanga news karangitta.avano pura kunichu kumbida poda pairtchi yedurathukkuthan neram irukku enimel.avnga avunga yethavathu velai iruntha poi parunga ok va.

    ReplyDelete
  12. இவரு கல்வி அமைச்சரா இருக்க லாயக்கு இல்லாத ஆளு, இவரை போய் கல்வி அமைச்சராகிட்டாரே எடப்பாடி

    ReplyDelete
  13. இவன் ஒரு ஆளு இவன் பேட்டி நீங்கள் பார்க்கிறீர்கள், என்னமோ முதலமைச்சர் ஜனவரியில் மிகப்பெரிய ஒரு அறிவிப்பை வெளியிடுவார் சொன்னானே என்ன ஆச்சு அது கேட்டீங்களா முதல்ல நிருபர் அவர்களே?

    ReplyDelete
  14. +2 ரிசல்ட் அவனுக்கே தெரியாது வெளியிட்டது, இவன் ஒரு பேட்டி கொடுக்கிறான் நீங்க கேக்குறீங்களா, போயிட்டு வேலைய பாருங்க

    ReplyDelete
  15. ஆயி அதிமுக தோற்பது இவன் காரணமாகத் தான் இருக்கும் இவன் மட்டும் தான் காரணமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  16. ஒரு பெரிய பதவியில் உள்ளவர் இப்படியா மாற்றி மாற்றி பேசுறது.

    ReplyDelete
    Replies
    1. கஷ்டப்பட்டு அந்த பதவிக்கு வந்தால் அதனோட மதிப்பு தெரியும் தானா கிடைத்தது இன்னும் கொஞ்ச நாள்ல தானாகவே காணாமல் போய்விடும்

      Delete
  17. என்ன மேடம் இவனுங்க முகத்தை பார்த்தா நாம் ஓட்டு போட்டோம் அந்த அம்மா முகத்தை பார்த்து தானே நம் ஓட்டு போட்டோம். அந்த அம்மா இறந்த உடனே இவனுங்க போயி அந்த பதவியில் அமர்ந்து கிட்டான் .

    ReplyDelete
  18. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
    Replies
    1. Dai nee sotha thinguriya Vera ethayuma?

      Delete
    2. Dai kena punda. Un tholla thaanga mydiyala da....

      Delete
  19. கீழ்ப்பாக்கத்துல இருக்கிறவர போயி கல்வித்துறை அமைச்சாராக போட்டா பாவம் இந்த ஆலு என்னப்பன்னுவாரு.

    ReplyDelete
  20. Yove sengottai neeyellam

    Kandipa Nalla Matta

    Enga vaitherichal unna summa vidathu


    Nee vethaikuratha kandipa nee aruvadai pannuva

    ReplyDelete
  21. Dai 8 enga porattam வருஷம்டா உன்னை மாதிரி முட்டாள்கள் கிட்ட மாட்டி தவிக்குது இந்த
    தமிழ் நாடு கல்வித்துறை

    ReplyDelete
  22. நீ பேசு பா பேசு,நீ என்ன வேணாலும் பேசலாம் உனக்கு என்ன நீ பைத்தியம். நாங்க அப்படியா....,,

    ReplyDelete
  23. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  24. Please don't play with our feeling Minister sir.

    ReplyDelete
  25. அம்மா சசிகலா வாழ்க

    ReplyDelete
  26. எல்லாம் மாற்றத்திற்குரியது மாற்றம் ஒன்றே நிலையானது எனவே மாற்றத்திற்காக காத்திருப்போம் நண்பர்களே WE WANT CHANGE SOON

    ReplyDelete
  27. பைத்தியத்துக்கிட்ட பேட்டி எடுத்தா இப்புடித்தான் வாயில வந்ததெல்லாம் பேசும்

    ReplyDelete
  28. Trb annual plan enna achu. Trb board dead Acha. PG trb eppo varum

    ReplyDelete
  29. Padithvar muttual padikkathavar minister what to do

    ReplyDelete
  30. அடுத்த ஆட்சியில் கண்டிப்பாக நிரப்பப் படும்னு சொல்லிட்டு போறது தானே 😄😄😄

    ReplyDelete
  31. ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணியாளர் எல்லாரயும் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு கொடுத்து கொண்டு இருக்கிறது இந்த அரசு எப்படி நேரடி நியமனம் நடைபெறும்...

    ReplyDelete
  32. விரைவில் மாற்றம்______________

    ReplyDelete
  33. அஇஅதிமுக தோற்பதற்கு முழுமுதற் காரணம் செங்கொட்ட கூகூகூ...ஆக தான் இருப்பான்....

    ReplyDelete
  34. யப்பா போதுமடா இவர் கிட்ட பேட்டியே கேட்காதிங்க

    ReplyDelete
  35. Manitha Moolai oru kurangu puththi mathiri nnu solluvanga...maarittae irukkum .....athu intha mathiri aalukitta than nirubanam aaguthu....

    Pakkava nirubikkiraappla ........

    ReplyDelete
  36. Kurutu nayku kolaikamattutha therium

    ReplyDelete
  37. Ethan last chance feb 13 kkul tet 2013 il pass panniyavargalai posting potta kandippa admk jeyikkum or thor ppadu oonnal mattumaey

    ReplyDelete
    Replies
    1. Athenna 13 ku mattum. Yeen 17 19 ellam un kannukku theriyalaiyaaa...

      Delete
    2. sir 2017 & 2019 kku 7 years validity innum irukku but 2013 batch expired adhu ungalukku therilaya

      Delete
    3. 2017 ,2019 பாஸ் பண்ண வங்களுக்கு வயது ஆகி கொண்டே செல்கிறது வயது ஒன்றும் மீண்டும் திரும்ப வராது 2013க்கு கொஞ்சமாவது வேலை போட்டாங்க 2017 2019 வேலை போடவில்லை 2017 வெரிஃபிகேஷன் முடித்து வெயிட்டேஜ் அதிகமாக வைத்தும் வேலை கிடைக்கவில்லை எங்கு போய் சொல்வது இந்த கொடுமையை

      Delete
  38. Yappa dei... Avankita evanum petti edukathingada.... Paithiyakaran pola mari mari pesran... Vesi magan.. Inum konjam nal kaliji, election date announce panidanga.. After Election will appoint nu solvan... Vesi paya pulla

    ReplyDelete
  39. திருட்டு பையன் இவன் ஒரு .....

    ReplyDelete
  40. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர் தேர்ச்சிப் பெற்ற அனைவரும் ஏடிஎம்கே கட்சிக்கு தயவுசெய்து வாக்களிக்காதீர்கள். அப்பொது நம் பலம் என்னவென்று இவர்களுக்கு தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. Evaunga marupadi vote poduvanga
      Manna porathuku,

      Because 2013 la adipattum thirunthama

      Next time vote panni atchekku kondu vantha koomuttai kootam thana

      Athanala tha evaunga epo nammala vache seiranunga

      Delete
    2. இனிமேலும் இந்த அரசிற்கு வாய்ப்பு கொடுத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்ற அனைவரும் தம் தலையில் மண்ணைப் போடுவதற்கு சமம்.

      Delete
  41. One day CM mathri One day education minister posting enakku kodu mr senkottaiyan. TET ku abbreviation theryathavan ellam edn minister....

    ReplyDelete
  42. இந்த முறை ஆட்சி மாற்றம் இல்லை என்றால் நாம் அடிமை

    ReplyDelete
  43. குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தா போச்சு,

    ReplyDelete
  44. பள்ளி தான் திறந்தாச்சே, நன்றி உள்ள உயிரே.

    ReplyDelete
  45. டாய் வாடா வா கழுவி ஊத்த கணக்கு பண்ணி வச்சிருக்கேன்

    ReplyDelete
  46. ஆசிரியர்களை கேவலப்படுத்தும் இந்த ஆட்சி தேவையா சிந்திப்போம் செயல்படுவோம் ஆசிரிய நண்பர்களே

    ReplyDelete
  47. இந்த அரசு, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துள்ளது.... தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் வேலைக்கு வரவேண்டும் என்று கொண்டு வந்தார்கள். அதில் தேர்ச்சி பெற்ற பின்பு 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை இல்லை என்ற ஆணையை வெளியிட்டுள்ளார்கள்.... 7 ஆண்டுகளாக வேலையில்லாமல் செய்துவிட்டு இப்போது 40 வயதைக் கடக்க வைத்து வேலையில்லை என்கிறார்கள்... கேட்டால் வயது அதிகம் ஆகியதால் சரியாக வேலை செய்யமாட்டார்கள் என்கிறார்கள்... விரைவில்... விரைவில்... என்று கூறி வடை சுடும் இவர்கள் திறம்பட கல்வித்துறையை கொண்டுசெல்கிறார்களா?... சீனியாரிட்டி வேலையை ஒழித்தார்கள்... தகுதித்தேர்விலும் வேலைவாய்ப்பையும் ஒழித்துவிட்டார்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்கும் வேலையை ஒழிக்கிறார்கள்.. இதைப் பார்த்து யாராவது பொங்குகிறோமா????? பகுதி நேர ஆசிரியர்களை மட்டும் பார்த்து பொங்குகிறோம்?? உங்களுக்கானதை கேட்டாலும் கிடைக்காத இந்த ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்.

    ReplyDelete
  48. மங்குனி அமைச்சரின் இறுதி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி