Breaking News : அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - kalviseithi

Feb 25, 2021

Breaking News : அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு


அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 2. Tn la youngster eh illa paru.evlo peru kasta pattutu irukan ivanunga venthan punnil vela and neruppaiyum alli poduranunga

  ReplyDelete
 3. கிழவனுங்களுக்கு வாழ்க்கை குடுங்க
  ஏன்னா வறுமையில் வாடுகிறார்கள்

  இளைஞர்கள் வாழ்க்கையை கெடுங்க
  ஏன்னா 5,6 மாடிகட்டி சூப்பரா வாழ்ந்துகிட்டு இருக்காங்யல்லா

  முடியலப்பா......

  ReplyDelete
 4. வெத்து நடை போடும் தமிழகமே....

  ReplyDelete
 5. Any news for tet passed cantidats

  ReplyDelete
 6. Don't feel TEt passed candidates, we are in Chennai, we are expecting nearly 8000 post announcement Tet passed candidates with age priiyarity

  ReplyDelete
 7. செங்கோட்டையா கடவுள் உன்னை தண்டிப்பார்

  ReplyDelete
 8. சாவு வரை வேலை செய்யலாம் என்று அரசாணை விட்டுறுங்ஙடா. படிக்கிறவங்க எல்லாம் சாகட்டும்.

  ReplyDelete
 9. nooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  ReplyDelete
 10. இளைஞர்களே எதற்கும் கவலைப்படாமல் இருங்கள்.கடவுள் வழி கொடுப்பார் எந்த வழியிலாவது நம்பிக்கியை மட்டும் இழக்காதீர் மனிதர்களே நமக்கு காலம் வரும். கொரோனா வந்து நல்ல பாடம் கற்று கொடுத்தது மனிதர்களுக்கு அப்படி தான் எல்லாமும்

  ReplyDelete
 11. பணத்திற்கும் தங்கத்திற்கும் மதிப்பில்லாமல் போகும்.விவசாயத்தை மதிக்காத இந்த உலகம்.பாடுபட்டு சாப்பிடும் நிலை வரும் அப்போ தெரியும் அரசு வேலை ஆப்பு வேலையெல்லாம் பணத்தை வைத்து இந்த உலகம் என்று வரை ஆடும் பார்க்கலாம்.அரசுவேலையில் இருப்பவர்கள் இல்லாதவர்களை பார்த்து ஏளன பேச்சு பேசுகிறார்கள்.எல்லாம் தலைகீழா மாறும் தோழர்களே.விவசாயத்திற்கு தோள் கொடுத்து நாட்டை காப்பற்றலாம்.

  ReplyDelete
 12. என்ன அரசு இது? போட்டி தேர்வு எழுத வயது வரம்பு.வேலை இல்லா திண்டாட்டம்.அரசாங்கமே கடன்ல போகுது.அரசு பணி செய்கின்றவன் அரசு பணி செய்து கொண்டே இருக்கனும்.வேலைக்கான தகுதி இருந்தும் வேலை கிடைக்காமல் சாகரவன் செத்துகிட்டே இருக்கனும்.இதுல வெற்றிநடை போடுதாம் தமிழகம்😂😂😂 தகுதி தேர்வு எழுதி பணி வாய்ப்பில்லாத காத்திருக்கறவங்களுக்கு ஒருதுளி விஷத்தை கொடுத்துடுங்க😠😠😠

  ReplyDelete
 13. விஷம் சாவு பற்றி பேசாதீர் தோழரே நாம் வாழப்பிறந்தோம்.பொறுமை தேவை

  ReplyDelete
 14. அறிஞர் அண்ணாபோல் கஷ்டத்தில் வாழ்ந்த வலி அனுபவித்த தலைவரை வழிகாட்டு கடவுளே

  ReplyDelete
  Replies
  1. அண்ணா குறைந்தது 30 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை வந்திருக்காது

   Delete
 15. ஆசிரியர் தகுதி தேர்வு முதலமைச்சர் தகுதி தேர்வு நீட் தேர்வு யார் பாஸ் யார் பெயில் = ஏழை பெயில்

  ReplyDelete
 16. ஏழைக்கென்றே ஒரு தலைவன் உருவாகனும்

  ReplyDelete
 17. விவசாய கடன் தள்ளுபடியில் பணக்காரனுக்கெல்லாம் தள்ளுபடி.நிலமில்லா ஏழைக்கு கிடைக்கலையே இந்த பணம் கூலி வேலைக்கு போகும் ஏழையை சென்றடையவில்லை

  ReplyDelete
 18. நடப்பதை கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறார் இபிஎஸ் நீயும் ஜெஜெ போலவே அனாதையாக மரணிப்பாய்

  ReplyDelete
 19. எதையும் தாங்கும் இதயம் நமக்கு கடவுள் படைத்திருக்கிறார் தோழர்களே துவண்டுவிடாதீர் வேலையில்லா பட்டாதாரிகள்

  ReplyDelete
 20. படித்த பட்டதாரி ஆசிரியர்கள் இந்த ஆட்சியை வ௫ம் தேர்தலில் டெபாசிட் கூட வாங்க கூடாது ௮ந்த ௮ளவுக்கு முயற்சி ௭டுங்கள் இந்த ஆட்சி நமக்கு தேவையில்லை

  ReplyDelete
  Replies
  1. ௮ரசு வேலையில் இ௫ப்பவர்களைவிட வேலையில்லா பட்டதாரிகளின் ௭ண்ணிக்கை ௮திகம் ௭னவே வ௫ம் தேர்தலில் ௮ரசுக்கு பாடம் புகட்டுங்கள் ஒ௫ தொகுதி கூட வரவிடகூடாது

   Delete
 21. Government might have increased age limit for appearing for exams, and reduced retirement age to exhibit a fair play.

  ReplyDelete
 22. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக இப்படி வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் கணவில் மண் அள்ளி போட்ட இந்த அரசாங்கம் இனியும் தேவையா? பற்றாக்குறை நிதிநிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் வயதை 60 ஆக்கியது ஏற்றுக் கொள்ள முடியாது. இனி வரும் வருடமும் ஓய்வு பெறுபவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் வருடா வருடம் ஓய்வு பெறும் வயதை ஏற்றிக் கொண்டே செல்வீர்களா? அரசாங்கம் லாபகரமான முன்னேற்றம் அடைய மாற்று வழியை யோசிக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளின் யோசனையை கேளுங்கள்.

  ReplyDelete
 23. பைத்தியக்கார அரசாங்கம்.

  ReplyDelete
 24. படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பல லட்சம் பேர் உள்ளனர் . அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்காமல் இப்படி செய்வதற்கு பிஎட் கல்லூரிகளை மூடிவிட்டு இப்போது வேலையில் இருப்பவர்கள் சாகும் வரை இருக்கலாம் பிறகு புதிய பணியிடம் அறிவிக்கலாம் போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்........

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி