PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counselling Date Published. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2021

PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counselling Date Published.

 


முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல்/பதவி உயர்வு  மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய 06.02.2021 அன்று பணிநியமன கலந்தாய்வு.


அமைச்சுப்பணியிலிருந்து 2 % ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் பார்வையில்காண் இவ்வலுவலக செயல்முறைகளின்படி வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் வரிசை எண் 1 முதல் 150 உள்ள பணியாளர்களுக்கு கீழே அட்டவணையில் குறிப்பிட்டுரெளபடி அமைச்சுப்பணியிலிருந்து பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராகப் நியமனம் வழங்குவதற்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வில் வரிசை எண் .1 முதல் 150 உள்ள தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கலந்தாய்வில் 1 மணிநேரம் முன்னதாக கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் தகவல் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மேற்காண் கலந்தாய்வில் வரிசை எண் .1 முதல் 150 உள்ள பணியாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளவும் அவ்வாறு கலந்து கொள்ளாத பணியாளர்களுக்கு எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( மேநிக ) அவர்களால் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் எனவும் , தனியர் முதுகலை ஆசிரியர் பதவியில் பணியில் சேர விருப்பம் இல்லை எனில் தற்காலிக நிரந்த உரிமைவிடல் உடனடியாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கவேண்டும். கலந்தாய்வில் பங்கேற்காத பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் பணி ஒதுக்கீட்டில் உரிமை கோர இயலாது.


PG Teacher - 2% Promotion Counselling Date And Selected Candidates List - Download here...

28 comments:

  1. Replies
    1. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
      இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
      இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

      Delete
  2. Tet..
    What happened to posting ya...
    Yov...

    ReplyDelete
  3. இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் Tet சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வரும்னு சொன்னாங்க ஒண்ணுமே அறிவிக்கப்படாத பெரிய நாமும் தான் மிச்சம்

    ReplyDelete
  4. Tet 2021
    May-4 announced
    june-27 paper-1
    June-28 paper-2
    August-20 results
    Coming soon...

    ReplyDelete
    Replies
    1. Eruka ellarum elavu veetla eruka mathri erukom
      Athuku alu sekkava new xam

      Delete
  5. 2013 கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுங்க சார்

    ReplyDelete
  6. 2013 கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுங்க சார்

    ReplyDelete
  7. Part time teacher ku permenat pannuga..enga vote kidikatha 10000 poatu irrukanga adhu mattum podathadhu conform pannuga

    ReplyDelete
    Replies
    1. First nee tamila English la eppadi type panrathunu kathuko

      Then permanent pathi yosi

      Delete
  8. பத்தாம் வகுப்பு தகுதியில் பணி நியமனம் பெற்ற ஒரு இளநிலை உதவியாளர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வும் பெறாமல் எந்த அடிப்படையில் நேரடியாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது என்பது எந்த அடிப்படையில் சரியாக இருக்கமுடியும்.....

    ReplyDelete
    Replies
    1. Present post (ja) only 10th qualifications post. But that person completely ug pg degree and bed also

      Delete
    2. அரசு பள்ளியில் தமிழ் படிக்க கூட தெரியாத இளநிலை உதவியாளர் தற்போது முதுகலை ஆசிரியர் (தமிழ)

      Delete
  9. Pg 2019 sellect canditate 2019 backlack vacant 1:2 ratio 50;50 giving select caditate and 50/;giving new axam not affect all are pls help god and goverment

    ReplyDelete
  10. அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை வரவேற்கிறேன்.அதே சமயம் அது படிப்படியாக அல்லவா இருக்க வேண்டும்.....இது எங்கேயோ இடிக்குதே...

    ReplyDelete
    Replies
    1. Engum idukikkavillai. Non Teaching 2% promotion common rule in based g.o.no.36. So backlog vacancies

      Delete
  11. Hard work panni select anavunga above 80 mark eduthu 1;2 waiting erukkangal posting potala pass bannamal pg teacher eppati nadathuvangal sir pls undadten we are all

    ReplyDelete
  12. Trb 80 mark hard work seithu one mark posting illam life spoil erukkangal avungalukku posting potala mudalu arssu padithuvungala irunyhal sinthipangal pools goverment

    ReplyDelete
  13. தேவடியா பையன், மரண தோல்வி காத்து இருக்குடா

    ReplyDelete
  14. 60 என்னாச்சு..... 40 என்னாச்சு

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் மண்ணா போச்சு,
      10 வருசமா இந்த ஆட்சி,

      Delete
  15. TET passed candidates vairu erichal edapadi aatchiyai ketkum... admk mannai kavvuvathu unmai. Athuvum Minister sengottaiyan ku oru vote kooda vizhaathu

    ReplyDelete
  16. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  17. Annual plan eppo varum anyone pls reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி