ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை

 



19 comments:

  1. BUDDHA ACADEMY

    PGTRB HISTORY ONLINE COACHING

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழியில் (Online) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
    வகுப்புகள் 01.03.2021 முதல் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும்.
    இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
    இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.
    குறிப்பு: நேரடி வகுப்பில் சேர விருப்பம் உள்ள ஆண் / பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி வசதி செய்து தரப்படும்.

    எங்களது புத்தா அகாடமியில் வரலாறு பாடப்பிரிவுக்கு பயின்ற தேர்வர்களில் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு பாடப்பரிவில் 26 நபர்கள் தேர்ச்சி பெற்றும் 19.02.21 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரலாறு பாடப்பிரிவிற்கு வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வு முடிவில் 5 தேர்வர்களில் 3 தேர்வர்களும்(19PG081808333 PREMKUMAR M / 19PG081306525 PRIYANGA P / 19PG083901966 SEENUVASAN M) மொத்தம் 29 நபர்கள் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர் அதில் மாநில அளவில் முதல் இடம்(19PG081812263 MOORTHI.M ) மற்றும் மூன்றாம் இடம்(19PG081808325 ADHIMOOLAM A) எங்களது புத்தா அகாடமி தேர்வர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    இங்ஙனம்
    புத்தா அகாடமி,
    தருமபுரி.

    தொடர்புக்கு
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588

    YOUR SUCESS OUR AIM

    ReplyDelete
  2. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  3. எவ்வளவு காசு வாங்கி இருப்பாரு

    ReplyDelete
  4. Replies
    1. இந்த அரசு இருக்கும் வரை GO 165 cancel பண்ணமாட்டாங்க...

      Delete
    2. Cancel panina indha two days la panina dhan. Ilana election mudinji dhan

      Delete
    3. Aided schl owner elarum govt ta manu koduthu irukangalam. Election munadi posting ku permission ketu, bt govt kai la dhan elame iruku

      Delete
  5. நிதி உதவி பெறும் சிறுபான்மையினரின் பள்ளிக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பொருந்துவது இல்லை,

    ReplyDelete
  6. சிறுபான்மை பள்ளிகள் வாழ்க வளர்க.

    ReplyDelete
  7. Posting illaya Sami nallathe seiya matingala

    ReplyDelete
  8. Posting illaya Sami nallathe seiya matingala

    ReplyDelete
  9. விவசாயம் அழிந்து வருகிறது.மானாவாரி நிலத்தில் புளியமரம் வேப்பமரம் கூட நீர் இல்லாம நமக்கு நன்மை தரும்.கட்டிட தொழிலில் வேலைக்கு ஆட்கள் இல்லை. நல்ல டெய்லர் தேவைப்படுது.இப்படி பிழைக்க ஆயிரம் வழி இந்த நாட்டில் தோழர்களே. உழைப்புக்கு இந்த நாடு சொந்தமடா.துணிந்தவனுக்கு துக்கம் இல்லையடா மனிதர்களே.யோசித்து வீட்டையும் நாட்டையும் முன்னேற்றுங்கள்

    ReplyDelete
  10. நாம் படிக்கும் படிப்பு நாம் பிழைக்க ஆயுதம் அந்த அறிவை நாம் கூர்மையாக்கி பிழைக்கனும் தோழர்களே தன்னம்பிக்கை தான் வாழ்க்கை.

    ReplyDelete
  11. நெல் அவல்லாகிறது அரிசியாகிறது அரிசி உணவாகிறது அரிசிமாவு இட்லியாகிறது அதிரசமாகிறது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.நாம் என்னவாகப்போகிறோம் என் கேள்வி கேட்காமல் உழைக்க தயாராகும் அல்லவா அதை விட்டு விட்டு வேலையில்லை என் புலம்புவது ஏன் நட்புகளே நானும் டெட் பாஸ் வேலையில்லை

    ReplyDelete
  12. நாம் தமிழன்டா.நாம் இந்தியர்களடா என்று பலமுறை சொல்லுங்கள் வீரமும் உழைப்பும் தன்னாலே வரும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி