இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் , அவசர உதவிக்கான தீ என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளனர் .
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனின் தொடக்க உரையை இந்திய வம்சாவளியான வினய்ரெட்டி தயாரித்துள்ளார் .
லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ் மற்றும் டீல்ரூம் , கோ ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்களில் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது . அடுத்தடுத்த இடங்களில் லண்டன் , முனிச் , பெர்லின் மற்றும் பாரிஸ் ஆகியவை உள்ளன .
2021 - ஆம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திர போஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது டாக்டர் இராஜேந்திர குமார் பந்தாரி ' அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
India 2030 : The Rise of a Rajasic Nation ' என்ற புத்தகத்தை Gautam Chikerman எழுதியுள்ளார் .
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் பார்ப்பதற்கு வசதியாக புதிய செயலியை ( Union Budget Mobile app) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார் .
தமிழக அரசின் 47 - ஆவது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் . அரசு ஆலோசகராக சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
ராணுவத்தின் உயரிய விருதான மஹாவீர் சக்ரா விருது , சந்தோஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது .
எஸ்டோனியாவின் முதல் பெண் பிரதமராக காஜா கல்லாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
" தடுப்பூசி மைத்ரி என்று அழைக்கப்படும் இந்தியாவின் தடுப்பூசி முன்முயற்சியின் முதலாம் கட்டமாக ஒன்பது நாடுகளுக்கு லட்சத்திற்கும் அதிகமான cove - 19 தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளது
உலகளாவிய காலநிலை அபாய குறியீடு 2021 - இல் இந்தியா 7 - ஆம் இடம் பெற்றுள்ளது .
பிரெஞ்சு நாவலான u mariages de plater தமிழ் மொழிபெயர்ப்பான உல்லாச திருமணம் எனும் நாவலுக்கு Roman Roland Book Pita வழங்கப்பட்டுள்ளது .
முழுமையாக காண
தமிழக அரசு வெளியிட்டுள்ள 2020 டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் pdf
பட்ஜெட் குறித்து முக்கிய குறிப்புகள்
இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்கள்
இந்திய அரசியலமைப்பு
PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245
ReplyDeleteஇந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ReplyDeleteஇந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.
இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ReplyDeleteஇந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.
தயாராவோம் அய்யா எந்த தேர்வு
ReplyDeleteஇந்த அரசு, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துள்ளது.... தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் வேலைக்கு வரவேண்டும் என்று கொண்டு வந்தார்கள். அதில் தேர்ச்சி பெற்ற பின்பு 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை இல்லை என்ற ஆணையை வெளியிட்டுள்ளார்கள்.... 7 ஆண்டுகளாக வேலையில்லாமல் செய்துவிட்டு இப்போது 40 வயதைக் கடக்க வைத்து வேலையில்லை என்கிறார்கள்... கேட்டால் வயது அதிகம் ஆகியதால் சரியாக வேலை செய்யமாட்டார்கள் என்கிறார்கள்... விரைவில்... விரைவில்... என்று கூறி வடை சுடும் இவர்கள் திறம்பட கல்வித்துறையை கொண்டுசெல்கிறார்களா?... சீனியாரிட்டி வேலையை ஒழித்தார்கள்... தகுதித்தேர்விலும் வேலைவாய்ப்பையும் ஒழித்துவிட்டார்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்கும் வேலையை ஒழிக்கிறார்கள்.. இதைப் பார்த்து யாராவது பொங்குகிறோமா????? பகுதி நேர ஆசிரியர்களை மட்டும் பார்த்து பொங்குகிறோம்?? உங்களுக்கானதை கேட்டாலும் கிடைக்காத இந்த ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்.
ReplyDelete