நாளை (17.03.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kalviseithi

Mar 16, 2021

நாளை (17.03.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

ந.க.எண்.8089/41/2021, நாள்.16.03.2021 பொருள் 

 தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2021 - திருவண்ணாமலை மாவட்டத்தில் 17.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு - ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஏதுவாக - பயிற்சி நடைபெறும் நாளன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு

பார்வை 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவரின் செயல்முறைகள் ந.க.எண்.அ5/34142/2020, நாள்.14.03.2021. --- 

பார்வையில் காணும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகளின்படி 17.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதால் 17.03.2021 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/நிதிஉதவி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. தயவுசெய்து தலைப்பில் எந்த மாவட்டம் என்பதை குறிப்பிடுங்கள். Media போலவே நாளை விடுமுறை என்று வெறுமனே குறிப்பிட வேண்டாம். தமிழ்நாடு அரசு விடுமுறை மட்டும் கல்வி செய்தியில் குறிப்பிட்டால் நலமாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி