உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி? - kalviseithi

Mar 16, 2021

உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதியில் உள்ள  வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி உள்ளது பலருக்கும் தெரியாது


அதில் உங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்கள் யார் யார்!!!


வேட்பாளர்களின் மொத்த சொத்து விபரங்கள், வேட்பாளரது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள் , வேட்பாளர் மேல் உள்ள குற்ற வழக்குகள் விவரம் என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.


உங்கள் தொகுதியின் வேட்பாளர் பற்றி தெரிந்து கொள்ள


https://affidavit.eci.gov.in/candidate-affidavit


முதலில் மேல் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யுங்கள்


அடுத்து அதில் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்து  அதன் பின்பு அதில் உங்கள் தொகுதியை செலக்ட் செய்து  Filter  என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவு தான்


அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சியில் யார்  போட்டியிடுகிறார்கள் 


சுயேட்சையாக  போட்டியிடுபவர்கள் யார்?


அவரது முகவரி.


அவரது சொத்து விவரம் போன்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி