ஜூலை 2021 அகவிலைப்படி D.A எவ்வளவு ? - kalviseithi

Mar 10, 2021

ஜூலை 2021 அகவிலைப்படி D.A எவ்வளவு ?

 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


விளக்கம்


ஏற்கனவே வழங்கப்பட்டது


ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.


 வழங்க வேண்டிய DA


(தோராயமாக)


01.01.2020 -2%


01.07.2020 - 2%


01.01.2021 - 2%


என தோராயமாக வைத்துக்கொள்வோம்.


ஆனால் இந்த 6% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.


இனிமேல்


தற்போது 01.07 2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தோராயமாக 01.07 2021 அன்று 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.


மொத்தம் 25% DA


கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA


மற்றும்


ஜூலை 2021 2% DA


என மொத்தம் 8% உயர்த்தி ஜூலை 2021 முதல் 25% DA கணக்கிடப்படும்2 comments:

  1. வராத அகவிலைப்படிக்கு எதுக்கு கணக்கீடு.?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி